இந்தியாவின் தலைசிறந்த இசையமைப்பாளருடன் புகைப்படம் எடுத்துக் கொண்டுள்ள கானா பூவையார்.!

0

தமிழ் சினிமாவுலகில் எடுத்தவுடன் யாரும் கதாநாயகனாக நடிக்க முடியாது ஏனென்றால் அவர்கள் எல்லாம் ஆரம்ப காலகட்டத்தில் கடைக்கும் கதாபாத்திரங்களை ஏற்று அற்புதமாக நடித்தால் மட்டுமே உச்ச நட்சத்திரமாக ரசிகர்களிடையே புகழ் பெற்று விளங்கலாம் என்பது குறிப்பிடத்தக்கது.

அந்த வகையில் பார்த்தால் தற்பொழுது ரசிகர்களுக்கு மிகவும் குழந்தை நட்சத்திரமாக பாடுபவர்கள்,சீரியல்களில் நடிப்பவர்களை தான் பிடித்து விடுகிறது அதேபோல் தற்போது குழந்தை நட்சத்திரமாக ரசிகர்களின் மனதில் என்றும் நீங்கா இடத்தை பிடித்துவிட்டார் பூவையார்.

இவர் பல தொலைக்காட்சிகளில் தனது கானா பாடல் மூலம் மக்களிடையே தனது முகத்தை பதிய வைத்து அதன் பின்பும் பல்வேறு நிகழ்ச்சிகளில் பாடி ரசிகர்களிடையே புகழ்பெற்று விளங்கி விட்டார்.

இவ்வாறு பல நிகழ்ச்சிகளில் பாடி வந்த இவருக்கு இளையதளபதி விஜய் நடித்த மாஸ்டர் திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க வாய்ப்பு கிடைத்துவிட்டது ஆம் இவர் விஜயுடன் மாஸ்டர் திரைப்படத்தில் பல்வேறு காட்சிகளில் நடித்து இருப்பார்.

இவ்வாறு பிரபலமடைந்து இவர் சமீப காலமாகவே இவரது புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது அதே போல் தற்போதும் இவர் இசைப்புயல் ஏ.ஆர்.ரகுமான் உடன் புகைப்படம் எடுத்துக் கொண்டுள்ளார்.

poovaiyar2
poovaiyar2

அப்போது எடுக்கப்பட்ட புகைப்படம் தற்போது சமூக வலைதள பக்கங்களில் வெளியாகியுள்ளது இசைப்புயல் ஏ.ஆர்.ரகுமான் விஜயுடன் இணைந்து பல்வேறு திரைப்படங்களில் பணியாற்றியுள்ளார் என்பது பலருக்கும் தெரிந்ததுதான் இந்நிலையில் பூவையார் ஏ.ஆர்.ரகுமானுடன் எடுத்த புகைப்படம் ரசிகர்களிடையே மிக வேகமாக வைரலாகி வருகிறது.