சமீப காலங்களாக கடந்த வருடம் தடை செய்யப்பட்ட டிக் டாக் மற்றும் யூட்யூப் போன்ற தனியார் செயலிகளின் மூலம் பிரபலமடைந்த பலரும் தற்போது சினிமாவிற்கு அறிமுகமாகி வருகிறார்கள். அதுமட்டுமல்லாமல் அப்பொழுதெல்லாம் நடிகைகள் சினிமாவில் குறைந்தது 10 படங்களிலாவது நடித்தால் மட்டுமே அவர்கள் ரசிகர்கள் மத்தியில் தங்களுக்கென ஒரு இடத்தை உருவாக்கிக் கொள்ள முடியும்.
ஆனால் டிக்டாக் மற்றும் யூட்யூப் போன்றவற்றின் மூலம் சினிமாவிற்கு அறிமுகமாகி அவர்கள் அனைவரும் தங்களுக்கு என்று பெருத்த ரசிகர் பட்டாளத்தை உருவாக்கி கொண்டு பிறகு சினிமாவிற்கு அறிமுகமாகிறார்கள். எனவே இவர்களுக்கு சினிமாவில் பிரபலம் அடைவது ஒரு ஈசியான விஷயமாக இருக்கிறது.
அந்த வகையில் இதன் மூலம் பிரபலமடைந்த பலரும் தற்போது தங்களது கவர்ச்சியான புகைப்படங்களை சோஷியல் மீடியாவில் மிகவும் ஆக்டிவாக இருந்து வருகிறார்கள். அந்த வகையில் கர்ப்பமாக இருக்கும் பெண்கலால் எந்த விஷயமாக இருந்தாலும் செய்து அவர்களால் சாதிக்க முடியும் என்பதை தனது யூடியூப் சேனல் மூலம் அனைவருக்கும் நிரூபித்து காட்டியவர் பூர்னிமா ரவி.
இவர் ஆர்த்தி என்ற யுடியூப் சேனல் ஒன்றை நடத்தி வந்தார்.அந்த யூடியூபில் காமெடியான வீடியோக்கள் மற்றும் கில்மா போன்ற வீடியோக்களை வெளியிட்டு பல லட்ச பலோசர்களை பெற்றார். இதன் மூலம் இவருக்கு ஜீ தமிழில் தொகுப்பாளராக பணியாற்ற வாய்ப்பு கிடைத்தது. இந்நிலையில் இதனைத் தொடர்ந்து இவருக்கும் சினிமாவில் ஹீரோயினாக நடிக்க வேண்டும் என்ற ஆசை வந்துள்ளதால் தொடர்ந்து தனது கவர்ச்சியான புகைப்படங்களை சோஷியல் மிடியாவில் வெளியிடுவதை சமீபகாலங்களாக தொடங்கியுள்ளார்.
அந்த வகையில் தற்பொழுது இதுவரை இல்லாத அளவிற்கு கவர்ச்சியான புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். இந்த புகைப்படம் கிட்டத்தட்ட 40 ஆயிரம் லைக்குகளையும் பெற்றுள்ளது. இதற்குமேல் இவரைப் பற்றி சொல்ல தேவை இல்லை இனிமேல் இவரும் மற்ற நடிகைகளைப் போலவே தனது ஆட்டத்தை ஆரம்பித்து விடுவார்.


