திருமணத்திற்கு முன்பே கர்ப்பமான நிலையில் டெலிவரி சில நாட்களுக்கு முன்பு அட்டகாசமான போட்டோ ஷூட் நடத்திய பூர்ணா.!

சோசியல் மீடியாவில் அனைத்து நடிகைகளும் மிகவும் ஆக்டிவாக இருந்து வரும் நிலையில் சமீப காலங்களாக நடத்தும் போட்டோ ஷூட்டுகளுக்கு எல்லையே இல்லாமல் இருந்து வருகிறது. பிறப்பிலிருந்து இறப்பு வரை அனைத்தும் சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. இப்படிப்பட்ட நிலையில் பல நடிகைகள் இதனை பயன்படுத்திக் கொண்டு போட்டோஷூட் நடத்தி தங்களுக்கு என்ன ஒரு ரசிகர் பட்டாளத்தை உருவாக்கிக்கொண்டு இதன் மூலம் சம்பாதித்தும் வருகின்றனர்.

அந்த வகையில் தற்பொழுது நடிகை பூர்ணாவுக்கு இன்னும் சில நாட்களில் டெலிவரியக இருக்கும் நிலையில் அவர் செம காஸ்டியூமில் கர்ப்பகால போட்டோஷூட் நடத்தியுள்ளார் அந்த புகைப்படங்கள் சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. பரத் நடிப்பில் வெளிவந்த ‘முனியாண்டி விலங்கியல் மூன்றாமாண்டு’ என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு அறிமுகமானவர் தான் பூர்ணா.

poorna 1
poorna 1

இந்த படத்திற்கு பிறகு தகராறு, காப்பான் உள்ளிட்ட பல திரைப்படங்களில் நடித்து வந்தார். ஒரு கட்டத்திற்கு பிறகு இவருக்கு பெரிதாக திரைப்படங்களில் நடிப்பதற்கான வாய்ப்பு கிடைக்கவில்லை. எனவே தமிழ் சினிமாவில் பெரிதாக நடிக்காமல் மற்ற மொழி திரைப்படங்களில் நடித்து பிஸியாக இருந்து வந்தார்.

poorna 2
poorna 2

இப்படிப்பட்ட நிலையில் கடந்த ஆண்டு துபாய் தொழிலதிபர் ஆசிப் அலி என்பவரை திருமணம் செய்து கொண்டார். இவர்களுடைய திருமண மிகவும் கோலாகலமாக நடைபெற்ற நிலையில் திருமணம் நடைபெறுவதற்கு சில மாதங்களுக்கு முன்பே பூர்ணா கர்ப்பமாக இருந்திருக்கிறார் என்பது தற்பொழுது தெரியவந்துள்ளது.

poorna 3
poorna 3

அந்த வகையில் வளைகாப்பு நிகழ்ச்சி சமீபத்தில் நடைபெற்ற முடிந்த நிலையில் டெலிவரிக்கு இன்னும் சில நாட்கள் மட்டுமே இருக்கிறது. இதன் காரணமாக அவர் பின் நிற காஸ்டியூமில் போட்டோஷூட் நடத்தி பதிவு செய்துள்ளார். அந்த புகைப்படங்கள் சோசியல் மீடியாவில் வைரலாகி வரும் நிலையில் ரசிகர்கள், பிரபலங்கள் என அனைவரும் இவருக்கு தங்களுடைய வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

poorna
poorna

Leave a Comment