மிட் நைட்டில் ரசிகர்களை தூங்கவிடாமல் தொப்புளை காட்டி புகைப்படத்தை வெளியிட்ட பூனம் பஜ்வா.!

தற்போது வரையிலும் தமிழ் சினிமாவில் எந்த ஒரு கதாபாத்திரம் கொடுத்தாலும் அதற்கு ஏற்றவாறு நடித்துவரும் நடிகை தான் பூனம் பஜ்வா.  இவர் ஏறக்குறைய ஒரு சில திரைப்படங்களில் கவர்ச்சியாக நடித்திருப்பார் அதுமட்டுமல்லாமல் குடும்ப குத்துவிளக்காக நடித்து ரசிகர் மத்தியில் நீங்கா இடம் பிடித்தார்.

இந்நிலையில் தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இதுவரையிலும் கவர்ச்சியாக போட்டோஷூட் நடத்தி புகைப்படங்களை வெளியிட்டு வந்தார். அந்தவகையில் தற்போதும் சட்டை பட்டனை கழட்டி விட்டு உள்ளாடையுடன் போஸ் கொடுத்து புகைப்படம் ஒன்றை வெளியிட்டுள்ளார்.

இவர் சேவல் என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் திரையுலகிற்கு அறிமுகமானார் அது மட்டுமல்லாமல் தமிழ் சினிமாவில் ஒரு சில வெற்றி பெற்ற திரைப்படங்களிலும் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

இதற்கு இடைப்பட்ட நிலையில் ஒரு சில மாதத்திற்கு முன்பு தன் காதலனுடன் எடுத்து கொண்ட புகைப்படத்தையும் சமூக வலைதளங்களில் பதிவிட்டு இருந்தார். அதுமட்டுமல்லாமல் அப்போதுதான் தன் காதலர் இவர்தான் என கூறியுள்ளார்.

இதோ அந்த புகைப்படம்.

poonam bajwa
poonam bajwa
poonam bajwa
poonam bajwa

Leave a Comment