படவாய்ப்புக்காக அடிமட்டமாக இறங்கிய பூனம் பஜ்வா.! இணையத்தில் வைரலாகும் லேட்டஸ்ட் புகைப்படம்.!

தமிழ் திரை உலகில் சேவல் என்ற திரைப்படத்தின் மூலம் அறிமுகமாகி அதனைத் தொடர்ந்து கச்சேரி ஆரம்பம்,தெனாவெட்டு போன்ற ஒரு சில திரைப்படங்களில் பல முன்னணி நடிகர்களுடன் ஜோடி போட்டு நடித்து தற்போது மக்கள் மத்தியில் மிகவும் புகழ்பெற்று விளங்கிய நடிகை பூனம் பஜ்வா.

இந்த திரைப்படங்களை தொடர்ந்து இவர் இயக்குனர் சுந்தர் சி இயக்கிய அரண்மனை திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருப்பார் அதனை தொடர்ந்து சரியான வாய்ப்பு எதுவும் கிடைக்காத நிலையில் ஆண்டி போன்ற கதாபாத்திரத்தில் நடிக்க ஒப்புக்கொண்டு ஜிவி பிரகாஷ் நடிப்பில் வெளியான குப்பத்து ராஜா திரைப்படத்தில் ஆண்டி கதாபாத்திரத்தில் நடித்து மீண்டும் மக்கள் மத்தியில் புகழ் பெற்று விளங்கினார் பூனம் பஜ்வா.

மேலும் தற்போது இவரது நடிப்பில் ஒரு சில திரைப்படங்கள் உருவாகி வருவதாகவும் தகவல் வைரலாகி வரும் நிலையில் இவரது நடிப்பில் உருவாகி வரும் திரைப்படங்களை இவரது ரசிகர்கள் மிக ஆவலுடன் எதிர்பார்த்து வருகிறார்கள்.

அதே போல் இவரும் தொடர்ந்து தொடர்ச்சியாக பல திரைப்படங்களில் நடிக்க வேண்டும் என்ற காரணத்தினால் தனது சமூக வலைதளப் பக்கங்களில் மிகவும் கவர்ச்சியான புகைப்படங்களை பதிவு செய்து வருகிறார் இவர் வெளியிடும் புகைப்படங்களை பார்த்த ஒரு சில ரசிகர்கள் உங்களுக்கு பட வாய்ப்பு கிடைத்து விடும் கவலைப் படாதீங்க என்று கமென்ட் பதிவு செய்து வருவார்கள்.

poonam bajwa
poonam bajwa

அந்த வகையில் தற்பொழுதும் இவரது புகைப்படத்தை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவு செய்துள்ளார் கருப்பு நிற உள்ளாடையில் தனது இடுப்பு அழகை இன்ச் பை இன்ச்சாக ரசிகர்களுக்கு படம் போட்டு காட்டியுள்ளார் இதனை பார்த்த ரசிகர்கள் பலரும் உங்களைப் பார்த்தா என்னென்னமோ தோணுது என்று எக்குத்தப்பாக வர்ணித்து கமெண்ட் பதிவு செய்து வருகிறார்கள்.

Leave a Comment