இளம் நடிகைகளுக்கே சவால் விடும் வகையில் தனது கையை தூக்கி தொப்புளை காட்டி ரசிகர்களை மயக்கும் பூணம் பஜ்வா.!

0

சினிமாவில் பல நடிகைகள் மாடலிங் மூலம்தான் அறிமுகமாகி வருகிறார்கள். அந்த வகையில் மும்பையில் இருந்து மாடலிங் மூலம் அறிமுகமானவர் பூனம் பஜ்வா, இவர் தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் என பல மொழி திரைப்படங்களில் நடித்து வந்தவர்.

தமிழில் முதன்முதலில் சேவல் என்ற திரைப்படத்தின் மூலம் அறிமுகமானார். அதனை தொடர்ந்து தெனாவெட்டு, கச்சேரி ஆரம்பம், தம்பிக்கோட்டை என பல திரைப்படங்களில் தமிழ் சினிமாவில் நடித்து வந்தாலும் இன்னும் இவர் முன்னணி நடிகைக்காண அந்தஸ்தை பெற முடியாமல் தவித்து வருகிறார்.

அதிலும் இவருக்குப் பட வாய்ப்பு சுத்தமாக குறைந்து விட்டது. அதனால் சிறிது காலம் சினிமாவை விட்டு விலகியிருந்தார். பின்பு மீண்டும் சினிமாவில் ரீஎன்ட்ரீ கொடுத்தார். ஆனால் ஹீரோயினாக வலம் வர முடியவில்லை, ஜி.வி பிரகாஷ் நடிப்பில் வெளியாகிய குப்பத்து ராஜா திரைப்படத்தில் ஆன்ட்டி கதாபாத்திரத்தில் நடித்து ரசிகர்களை ஒரு வழி செய்தார்.

இப்படியே போனால் நமது மார்க்கெட் குறைந்துவிடும் என தெரிந்து கொண்டு, இந்த லாக் டவுனை சரியாக பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என முடிவெடுத்தார். அதனால் தனது உடல் எடையை பிட்டாக மாற்றினார், இளம் நடிகைகளுக்கு சவால் விடும் வகையில் தனது உடல் எடையை குறைத்து தற்பொழுது ஜிக்குன்னு ஜிவ்வுன்னு மாறியுள்ளார்.

இவர் பெரிதாக ஜிம்முக்கு போனதில்லை. ஆனாலும் உடல் எடையை அதிரடியாகக் குறித்து தற்போது வெளியிட்டுள்ள புகைப்படம் ரசிகர்களை வெகுவாக கவர்ந்து வருகிறது. அது மட்டுமில்லாமல் இணையதளத்தில் படம் வேகமாக வைரலாகி வருகிறது.

poonam bajwa1
poonam bajwa1
poonam-bajwa-2
poonam-bajwa-2