சிவப்பு நிற உடையில் குப்புற படுத்துக்கொண்டு இளசுகளின் மனதை கிறங்கடித்த பூனம் பஜ்வா.!

சேவல் திரைப்படத்தின் மூலம் தமிழ் திரை உலகில் அறிமுகமானவர் நடிகை பூனம் பஜ்வா. இத்திரைப்படத்தில் குடும்ப குத்துவிளக்காக காணப்பட்டு வந்தாலும் இவரின் சிறந்த நடிப்பின் மூலம் ரசிகர்கள் மற்றும் பொதுமக்கள் மத்தியிலும் தனக்கென ஒரு இடத்தைப் பிடித்துக் கொண்டார்.

இதனைத் தொடர்ந்து அவர் தெனாவட்டு, தம்பிக்கோட்டை துரோகி கச்சேரி ஆரம்பம் என பல படங்களில் நடித்திருந்தார். இது மட்டும் இல்லாமல் கன்னடம் தெலுங்கு என இரு மொழி படங்களிலும் வலம் வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

சரியான பட வாய்ப்பு கிடைக்காததால் வருகின்ற படங்களில் கவர்ச்சி காட்ட ஆரம்பித்தார் நடிகை பூனம் பஜ்வா ரோமியோ ஜூலியட், அரண்மனை2, குப்பத்து ராஜா போன்ற படங்களில் தனது கவர்ச்சியை மேலும் வெளி காட்டி ரசிகர்களை கவர்ந்து வந்தார்.

முன்பெல்லாம் நடிகைகளுக்கு பட வாய்ப்பு இல்லை என்றால் தனது மேனேஜரை அழைத்து இயக்குனருடன் தொடர்பு கொண்டு சான்ஸ் தேடுவார்கள் ஆனால் தற்போது எல்லாம் நடிகைகள் பட வாய்ப்புக்காக போட்டோ ஷூட் என்ற பெயரில் கவர்ச்சியான புகைப்படங்களை தனது சமூக வலைதளங்களில் வெளியிட்டு வருகின்றனர்.

தற்பொழுது பூனம் பஜ்வா அவர்கள் அன்மையில் கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை திணறடித்து வந்தார். தற்பொழுது அதை மிஞ்சும் அளவிற்கு கவர்ச்சியை காட்டும் வகையில் குப்புறப் படுத்துக்கொண்டு தனது முன்னழகு தெரியும்படி புகைப்படத்தை இணையதளத்தில் தற்போது வெளியிட்டுள்ளார்.

poonam-bajwa

poonam-bajwa

poonam-bajwa
poonam-bajwa

Leave a Comment