பாலிவுட் நடிகைகள் போல் போஸ் கொடுத்த பூனம் பஜ்வா.! வைரலாகும்புகைப்படம்.

பூனம் பஜ்வா இவர் முதன் முதலில் தெலுங்கு திரைப்படத்தில் நடிக்க ஆரம்பித்தார் அதன் பிறகு ஹரி இயக்கத்தில் வெளியான சேவல் என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் திரையுலகிற்கு அறிமுகமானார்.

அதன் பிறகு தமிழ் சினிமாவில் பல வெற்றி படங்களை பெற்றுத் தந்தார் அதிலும் குறிப்பாக சொல்ல வேண்டும் என்றால் அரண்மனை 2,  குப்பத்து ராஜா போன்ற திரைப்படங்கள் தனது சிறந்த நடிப்பை வெளிப்படுத்தியிருப்பார்.

இவர் தமிழில் மட்டுமல்லாமல் தெலுங்கு,  மலையாளம்,  கன்னடம்,  போன்ற மொழித் திரைப்படங்களில் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் வெறும் உள்ளாடையுடன் ரசிகர்களை கவரும் விதமாக போஸ் கொடுத்து புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்.

இதோ அந்த புகைப்படம்.

poonam bajwa
poonam bajwa
poonam bajwa
poonam bajwa
poonam bajwa
poonam bajwa

Leave a Comment