ட்ரான்ஸ் பிரண்ட் புடவையில் மொத்த அழகையும் காட்டிய பூனம் பஜ்வா.! வைரலாகும் புகைப்படம்

சமீபகாலமாக சமூக வலைதளப் பக்கங்களில் அடிக்கடி நிறைய கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு வரும் நடிகைகளில் ஒருவர்தான் பூனம் பஜ்வா இவர் நிறைய திரைப்படங்களில் நடித்து மக்கள் மத்தியில் புகழ் பெற்று விளங்கி விட்டாலும் பல நடிகைகளைப் போல இவரும் பட வாய்ப்பிற்காக நிறைய கவர்ச்சி புகைப்படங்களை இணையத்தில் பகிர்ந்து வருகிறார்.

இவருக்கு நிறைய திரைப்படங்களில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்து கொண்டே இருந்தது.ஆனால் சமீபகாலமாக திரைப்படங்களை கைப்பற்ற வேண்டும் என்ற எண்ணத்தில் இவர் நிறைய கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார் இவர் பார்ப்பதற்கு ஆன்ட்டி போல் காட்சியளித்தாலும் இவர் நடித்த நிறைய திரைப்படங்கள் ரசிகர்கள் மத்தியில் புகழ் பெற்று விளங்கி விட்டது.

ஒரு கட்டத்தில் பட வாய்ப்பு எதுவும் கிடைக்காத நிலையில் குப்பத்து ராஜா என்ற திரைப்படத்தில் ஆண்டி கதாபாத்திரத்தில் நடித்து மக்கள் மத்தியில் மீண்டும் ரீஎன்ட்ரி கொடுத்தார்.தற்பொழுது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் படு பிஸியாக பல கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார் அதுவும் தீபாவளியை முன்னிட்டு பல நடிகைகளும் தங்களது அட்டகாசங்களை தொடங்கி விட்டார்கள்.

poonam bajwa
poonam bajwa

ஆனால் இவர் மட்டும் சும்மா இருப்பாரா அதேபோல் இவரும் நிறைய புகைப்படங்களை பதிவு செய்து வருகிறார்.அந்த வகையில் தற்போது இவரது புகைப்படங்களை இவரின் இன்ஸ்டாபக்கத்தில் பதிவு செய்துள்ளார்.

poonam bajwa
poonam bajwa

ஆம் பார்ப்பதற்கு ஜிகு ஜிகு உடை அணிந்து தனது முன்னழகை மொத்தமாக காட்டும் வகையில் ஜூஸ் க்ளாஸ் உடன் ரசிகர்களுக்கு ரசிகர்களுக்கு ஜேஸ் சொல்லும் போது எடுத்த புகைப்படங்கள் போல் தெரிகிறது.மேலும் இந்த புகைப்படங்களை பார்த்த ரசிகர்கள் பலரும் நீங்கள் சும்மா தகதகவென இருக்கீங்க உங்கள அடிச்சுக்க ஆளே இல்ல என இவரை உருகி உருகி வர்ணித்து கமெண்ட் பதிவு செய்து வருகிறார்கள்.

Leave a Comment