கருங்கல்லின் முனையில் கட்டழகை காட்டும் பூனம் பஜ்வா.!

படவாய்ப்பு இல்லாத காரணத்தினால் தமிழ் சினிமா உலகைச் சேர்ந்த பல நடிகைகளும் மிகவும் கவர்ச்சியான புகைப்படங்களை சமீபகாலமாகவே வெளியிட்டு வருகிறார்கள் அந்த வகையில் பார்த்தால் நன்றாக திரைப்படங்களில் நடித்து வந்து திடீரென்று திரைப்படங்களில் நடிக்க வாய்ப்பில்லாமல் தவிக்கும் நடிகை தான் பூனம்  பஜ்வா.

இவர் ஒரு காலத்தில் நடித்த பல திரைப்படங்கள் ரசிகர்கள் மத்தியில் அதிகம் வரவேற்பு பெற்று விட்டது ஒரு சில திரைப்படங்களில் கதாநாயகியாக நடித்து விட்டு பட வாய்ப்புகள் குறைய குறைய இவரும் கவர்ச்சியை ஏற்றிக் கொண்டே போனார் சொல்லப்போனால் இவர் ஒரு சில திரைப்படங்களில் மிகவும் கவர்ச்சியாக நடித்துள்ளார் ஆம் குப்பத்து ராஜா திரைப்படத்தில் ஆண்டி கதாபாத்திரத்தில் நடித்த போது இவரை ரசிகர்கள் பலரும் உச்ச நட்சத்திரமாக கொண்டாடினார்கள்.

அதன் பிறகு சுத்தமாக பட வாய்ப்பு இல்லாததால் கடந்த சில வருடங்களாகவே தனது சமூக வலைதளப் பக்கங்களில் மிகவும் கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிட ஆரம்பித்து விட்டார் அந்த வகையில் தற்போது இவரது புகைப்படங்கள் இணையத்தில் மிக வேகமாக வைரலாகி வருகிறது.

poonam bajwa
poonam bajwa

அந்த புகைப்படங்களில் ரம்பாவை மிஞ்சும் அழகில் தனது தொடை அழகை ரசிகர்களுக்கு படம் போட்டு காட்டியுள்ளார் இதனை பார்த்த ரசிகர்கள் பலரும் முரட்டு போஸ் கொடுத்துள்ளார் இந்த புகைப்படங்கள் எங்களுக்கு மிகவும் பிடித்துள்ளது என்று கூறி இதனை சமூக வலைதள பக்கங்களில் வைரலாக்கி வருகிறார்கள்.

poonam bajwa
poonam bajwa

ஒரு சில ரசிகர்கள் பட வாய்ப்பு இல்லாத காரணத்தினால் இப்படியெல்லாமா இறங்குவீர்கள் உங்களுக்கு பட வாய்ப்பு கிடைத்து விடும் அதற்காக நீங்க இப்படி செய்யாதீர்கள் என்று கூறி வருகிறார்கள்.

மேலும் செய்திகளை அறிய WhatsApp Channel பின் தொடருங்கள்

Leave a Comment