பனியனுடன் செல்பி புகைப்படம் எடுத்த பூனம் பஜ்வா.! வைரலாகும் புகைப்படம்.!

தமிழ் திரையுலகில் சேவல்,தெனாவெட்டு,கச்சேரி ஆரம்பம்,துரோகி,தம்பிக்கோட்டை போன்ற பல திரைப்படங்களில் நடித்து தனது அயராத உழைப்பினால் ரசிகர்களிடையே புகழ்பெற்று விளங்கி வந்த நடிகை தான் பூனம் பஜ்வா இவர் தமிழில் நிறைய திரைப்படங்களில் நடித்து தனக்கென ஒரு ரசிகர் வட்டத்தை புதிதாக உருவாக்கிக் கொண்ட நடிகை .

அதனைத் தொடர்ந்து பல முன்னணி நடிகர்களுடன் இணைந்து நடித்து தற்பொழுது முன்னணி நடிகையாக வலம் வருகிறார்.மேலும் இவர் சுந்தர் சி இயக்கிய அரண்மனை2 திரைப்படம் முத்தின கத்திரிக்கா, குப்பத்து ராஜா போன்ற திரைப்படங்களில் நடித்து ரசிகர்களை தனது பக்கம் தலை திரும்ப வைத்தார்.

அதுமட்டுமல்லாமல் இவர் ஒரு சில திரைப்படங்களில் தற்பொழுது நடித்து வருகிறார் எனவும் தகவல் இணையதளத்தில் கசிந்துள்ளது இவர் நிறைய திரைப்படங்களை கைப்பற்ற வேண்டும் என்பதற்காக பல்வேறு புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை கவர்வதை வழக்கமாக வைத்திருக்கிறார்.

அந்த வகையில் நாள்தோறும் தனது புகைப்படங்களை இணையதளத்தில் ரசிகர்களுக்கு விருந்து படைத்து வருகிறார் பூனம் பஜ்வா இவர் வெளியிடும் புகைப்படங்களுக்கும் ரசிகர்கள் கமெண்ட் உடனே பதிவு செய்து விடுவார்கள் இந்நிலையில் தற்போதும் இவர் தனது இன்ஸ்டாப்பக்கத்தில் ஒரு புகைப்படத்தை பகிர்ந்துள்ளார்.

poonam bajwa
poonam bajwa

ஆம் இந்த புகைப்படத்தில் பூனம் பஜ்வா துளிகூட மேக்கப் இல்லாமல் இருக்கிறார் அப்போது எடுத்த செல்பி புகைப்படத்தை இவர் பகிர்ந்துள்ளார் மேலும் இந்த புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் பலரும் இவரை அழகாக வர்ணித்து வருகிறார்கள்.

Leave a Comment