நாலு வயசுல போடவேண்டிய டிரஸ்ஸ இப்ப போட்டுகிட்டு இருக்கியே மா!! என கலாய்க்கும் ரசிகர்கள்.!!

0

poonam bajwa new look photo:தமிழ் சினிமாவில் பரத் உடன் இணைந்து சேவல் என்ற திரைப்படத்தில் நடித்ததன் மூலம் அறிமுகமானவர் பூனம் பஜ்வா. இந்த திரைப்படத்திற்கு பிறகு தமிழில் தெனாவெட்டு, கச்சேரி ஆரம்பம், துரோகி, தம்பிக்கோட்டை, அரண்மனை, குப்பத்து ராஜா போன்ற பல்வேறு படங்களில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

இவர் தமிழ் மட்டுமில்லாமல் தெலுங்கு, கன்னடம், மலையாளம் போன்ற பிற மொழி படங்களிலும் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. ஹீரோயினாக நடித்து வலம் வந்த நடிகை குப்பத்து ராஜா என்ற படத்தில் ஆன்ட்டியாக நடித்தது ரசிகர்களுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

இவர் குண்டாக இருந்ததால் கடந்த சில படங்களில் ஆண்டியாக நடிக்க வைத்துவிட்டார்கள். எனவே இந்த லாக் டவுனை சரியாக பயன்படுத்தி தனது உடம்பை ஃபிட்டாக மாற்றியுள்ளார். வீட்டிலிருந்தபடியே ஒர்க் அவட் செய்து உடம்பை குறைத்து சின்ன பொண்ணு போல சிக்கன்னு ஆக்கியுள்ளார்.

அதனை வெளிப்படுத்தும் விதத்தில் தொடர்ந்து தனது கவர்ச்சியான புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை இணையதளத்தில் பதிவிட்டு வருகிறார். அந்த வகையில் தற்போது பள்ளி குழந்தை போடும் டிரஸ் ஒன்று மிகவும் குட்டையான உடையில் இருக்கும் புகைப்படத்தை தனது இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ளார்.

தற்போது அந்த புகைப்படம் இணையதளத்தில் வைரலாகி வருகிறது. இதோ அந்த புகைப்படம்.

poonam-bajwa
poonam-bajwa