பார்ப்பதற்கு கல்லூரி பருவப்பெண் போல் காட்சியளிக்கும் பூனம் பஜ்வா.! இணையத்தை அளரவிட்டு விட்டு வரும் அவரது லேட்டஸ்ட் புகைப்படங்கள்.!

தமிழ் சினிமாவில் பட வாய்ப்பிற்காக தற்போது பல நடிகைகளும் ஆடை இழந்து ரசிகர்களுக்காக மிகவும் கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிட ஆரம்பித்து விட்டார்கள் என்றுதான் கூறவேண்டும் அந்த வகையில் பார்த்தால் பட வாய்ப்பிற்காக மிகவும் நாளுக்கு நாள் ஆடையை குறைந்து கொண்டே வரும் நடிகை தான் பூனம் பஜ்வா.

இவர் தமிழில் சேவல் என்ற திரைப்படத்தின் மூலம் அறிமுகமாகி அதனைத் தொடர்ந்து தெனாவெட்டு,கச்சேரி ஆரம்பம்,அரண்மனை போன்ற பல திரைப்படங்களில் முக்கியமான கதாபாத்திரங்களில் நடித்து மக்கள் மத்தியில் மிகவும் புகழ்பெற்று விளங்கி விட்டார்.அந்த வகையில் பார்த்தால் இவருக்கு தற்போது பட வாய்ப்பு இல்லாத காரணத்தினால் மிகவும் கவர்ச்சியான புகைப்படங்களை மட்டுமே வெளியிட்டு வருகிறார்.

அதே போல் தற்போதும் இவரது புகைப்படங்கள் சமூக வலைதளப் பக்கங்களில் மிக வேகமாக வைரலாகி வருகிறது.இந்த புகைப்படங்களை பார்த்த ரசிகர்கள் பலரும் இவரை எக்குத்தப்பாக வர்ணிப்பது மட்டுமல்லாமல் பழையபடி நீங்க உங்க வேலைய ஆரம்பிச்சுட்டீங்க பார்த்தீர்களா என்று கூறிவருகிறார்கள் ஆம் இவர் பழையபடி மிகவும் கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்.

poonam bajwa
poonam bajwa

அந்த வகையில் தற்பொழுதும் இவரது புகைப்படங்கள் இணையத்தில் மிக வேகமாக வைரலாகி வருகிறது ஆம் இந்த புகைப்படங்களில் இவர் தனது முன்னழகு பின்னழகு என மொத்தத்தையும் காட்டி ரசிகர்களை உசுப்பேற்றி உள்ளார்.

poonam bajwa
poonam bajwa

இதனைப் பார்த்த ரசிகர்கள் பலரும் இவருக்கு எப்படியாவது திரைப்படங்கள் அமைந்து இவர் நடிக்க வேண்டும் என்பதுதான் எங்களது ஆசை என கூறுகிறார்கள். இவர்களது ஆசை போலவே தற்போது பூனம் பஜ்வா சில திரைப்படங்களில் நடித்து வருவதாகவும் தகவல் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

Leave a Comment