பட வாய்ப்புக்காக இளம் நடிகைகளை போல் உடை அணிந்து போஸ் கொடுத்த பூனம் பஜ்வா.! அதுக்குன்னு இவ்வளவு ட்ராண்ஸ் ப்ரண்டாவா

சமீபகாலமாக கவர்ச்சி வேடங்களில் நடித்து வரும் பூனம் பஜ்வா இனிமேல் கவர்ச்சியான வேடங்களில் நடிக்க மாட்டேன் என்று கூறியுள்ளார்.  இவர் சேவல்,  கச்சேரி ஆரம்பம்,  துரோகி,  தம்பிக்கோட்டை,  போன்ற திரைப்படங்களில் கதாநாயகியாக நடித்தவர் தான் பூனம் பஜ்வா.

மேலும் ஜெயம் ரவி நடிப்பில் வெளிவந்த ரோமியோ ஜூலியட்,  மற்றும் சுந்தர் சி இயக்கத்தில் வெளியான அரண்மனை 2,  போன்ற திரைப்படங்களில் நடித்து மீண்டும் சினிமா வாழ்க்கையை திரும்பிப் பார்க்க வைத்தது.

அதுமட்டுமல்லாமல் இவர் சமீப காலங்களாக சமூக வலைதளங்களில் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை பதிவிட்டு ரசிகர்கள் மத்தியில் திரும்பவும் பேசப்பட்டு வருகிறார்.

இந்நிலையில் சல்லடை போன்ற உடையில் சரமாரியாக  கவர்ச்சி போஸ் கொடுத்து புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.  அதைப் பார்த்த ரசிகர்கள் தூக்கத்திலும் இவரது பெயரை புலம்பி வருகிறார்கள்.

இதோ அந்த புகைப்படம்.

poonam bajwa
poonam bajwa

Leave a Comment

Exit mobile version