கையை தூக்கி இடுப்பை காட்டி போஸ் கொடுத்த பூனம் பஜ்வா.! வைரலாகும் புகைப்படம்

poonam bajwa latest photos : இணையதளத்தில் ஆக்டிவாக இருந்து வரும் நடிகை பூனம் பாஜ்வாவின் கவர்ச்சி நாளுக்குநாள் கூடிக்கொண்டே போகிறது. இவர் திரைப்படங்களில் கதாநாயகியாக நடித்த பொழுது கூட இவ்வளவு ரசிகர்கள் இவருக்கு இல்லை ஆனால் தற்போது இணையதளத்தில் இவர் கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிட்டு வருவதால் இவருடைய ரசிகர் பட்டாளம் அதிகரித்துக் கொண்டே போகிறது.

இவர் திரையுலகில் தெலுங்கு,மலையாளம்,கன்னடம் உட்பட மொழித் திரைப்படங்களில் நடித்து கலக்கி வருகிறார். இவர் நடிக்க ஆரம்பித்த காலகட்டத்தில் குடும்ப பாங்கான திரைப்படங்களை தேர்ந்தெடுத்து நடித்து வந்தார் அதன்பிறகு இவருக்கு சொல்லும் அளவிற்கு எந்த ஒரு படவாய்ப்புகளும் கிடைக்காத காரணத்தினால் அரண்மனை 2, ரோமியோ ஜூலியட் உட்பட படங்களில் கவர்ச்சி நடிகையாக வலம் வந்தார்.

இவருடைய அழகுக்கென தனி ரசிகர் பட்டாளமே தற்போது உருவாகியுள்ளது அதுமட்டுமல்லாமல் ரசிகர்கள் வழி மேல் விழி வைத்து இவர் எப்பொழுது புகைப்படங்களை இணையதளத்தில் வெளியிடுவார் என்று எதிர்பார்த்து வருகிறார்கள்.

அந்த வகையில் இவருடைய ரசிகர்களை குஷிப்படுத்தும் வகையில் தற்பொழுது white கலர் டிஷர்ட்டை தூக்கி முடிந்து கொண்டு தனது அழகிய புகைப்படத்தை இணையதளத்தில் வெளியிட்டுள்ளார்.

இப்புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் நாளுக்கு நாள் கவர்ச்சியும் அழகும் கூடிக்கொண்டே போகிறது என்ற பூனம்பாஜ்வாவை புகழ்ந்துள்ளனர்.

இதோ அந்த புகைப்படம்.

poonambajwa555_116888174_288310452617433_4986388837544546326_n
poonambajwa

Leave a Comment