செல்லமான தொப்பையை காட்டி ரசிகர்களை கிக் ஏற்றிய பூனம் பஜ்வா.! ஸ்தம்பிக்கும் இணையதளம்

நடிகை பூனம் பஜ்வா தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் என பல மொழிகளிலும் நடித்து வந்தவர், இவர் தெலுங்கு சினிமாவில் தான் முதன் முதலாக அறிமுகமானார். தமிழில் சேவல் என்ற திரைப்படத்தின் மூலம் அறிமுகமானார்.

இவர் நடித்த முதல் திரைப்படம் ரசிகர்களிடம் நல்ல விமர்சங்களை பெற்றதால் அடுத்தடுத்து பட வாய்ப்புகள் அமைந்தது, சேவல் திரைப்படத்தை தொடர்ந்து தெனாவெட்டு, கச்சேரி ஆரம்பம் தம்பிக்கோட்டை, என பல திரைப்படங்களில் நடித்து வந்தார்.

ஒரு காலகட்டத்தில் தமிழில் வாய்ப்பு கிடைக்காமல் மலையாளம் பக்கம் சென்றார், மலையாளத்தில் ஒரு சில திரைப்படங்களில் நடித்து வந்த இவருக்கு பெரிதாக ஒரு திரைப்படமும் ஹிட் கிடைக்கவில்லை அதனால் மீண்டும் தமிழில் தலைகாட்டினார்.

இந்த நிலையில் ஆம்பள, ரோமியோ ஜூலியட், அரண்மனை இரண்டாம் பாகம் முத்துனகத்திரிக்கா என சில திரைப்படங்களில் நடித்து வந்தார் ஆனால் ஹீரோயினாக முன்னணி நடிகர்களுடன் நடிப்பதற்கு வாய்ப்பு கிடைக்கவில்லை. கடைசியாக இவர் குப்பத்து ராஜா திரைப்படத்தில் ஆண்டி கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.

சமூக வலை தளத்தில் எப்பொழுதும் ஆக்டிவாக இருக்கும் இவர் அடிக்கடி புகைப்படத்தை வெளியிடுவது வழக்கம் அந்த வகையில் பூனம் பஜ்வா தன்னுடைய செல்ல தொப்பையை காட்டி ரசிகர்களைக் கிக்  ஏற்றியுள்ளார்.

இதோ அந்த புகைப்படம்

poonambajwa
poonambajwa
poonambajwa
poonambajwa
poonambajwa
poonambajwa

Leave a Comment