SOFA மீது சாய்ந்தபடி போஸ் கொடுத்த பூனம் பஜ்வா.! தலை சாய்த்து உற்று பார்க்கும் ரசிகர்கள்

2008ஆம் ஆண்டில் ஹரி இயக்கத்தில் தமிழ் திரையுலகிற்கு அறிமுகமான சேவல் திரைப்படத்தின் மூலம் அறிமுகமானவர் நடிகை பூனம் பாஜ்வா. இவர் 2005ஆம் ஆண்டில் தெலுங்கு திரைப்படத்தில் நடித்திருந்தார் அதன் பிறகு தான் தமிழ் திரையுலகிற்கு அறிமுகமானார் என்பது குறிப்பிடத்தக்கது.

இவர் சேலம் திரைப்படத்தை தொடர்ந்து தெனாவெட்டு, கச்சேரி ஆரம்பம், துரோகி, தம்பிக்கோட்டை,எதிரி என் 3 போன்ற படங்களில் நடித்து பிரபலமடைந்தார். இவர் பெரும்பாலும் குடும்ப்பாங்கான திரைப்படங்களை தேர்ந்தெடுத்து நடித்து வந்தார். இப்படங்களுக்கு பிறகு இவருக்கு படங்களில் நடிக்க பெரியதாக வாய்ப்பு கிடைக்காத காரணத்தினால் ரோமியோ ஜூலியட், அரண்மனை 2, குப்பத்து ராஜா போன்ற படங்களில் கவர்ச்சி நடிகையாக ரசிகர்களை கவர்ந்தார்.

இந்த நிலையில் எந்த ஒரு படங்களிலும் பெரிதாக நடிக்க வாய்ப்பு கிடைக்காத காரணத்தினால் தனது கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு டைரக்டர்களிடம் நான் ஒரு ஆள் இருக்கிறேன் என்று சொல்லும் அளவிற்கு தனது ஹாட்டான புகைப்படங்களை இணையதளத்தில் வெளியிட்டு வருகிறார்.

அந்த வகையில் தற்போது டைட்டான உடையில் சோபா மீது அமர்ந்து ரொமான்டிக் பார்வையில் தனது ஹாட்டான புகைப்படத்தை வெளியிட்டுள்ள.இப்புகைபடம் ரசிகர்கள் மத்தியில் காட்டுத்தீ போல் பரவி வருகிறது. இதோ அந்த புகைப்படம்.

poonambajwa

Leave a Comment

Exit mobile version