3 வயதில் போடவேண்டிய உடையை 31 வயதில் போட்டு போட்டோ ஷூட் நடத்திய பூனம் பஜ்வா.! பற்றி கொண்ட இணையதளம்

பூனம் பஜ்வா இவர் தமிழ் சினிமாவில் ஆரம்ப காலகட்டங்களில் இருந்து தனக்கென ஒரு ரசிகர் பட்டாளத்தை உருவாக்கி வைத்திருப்பவர்.

குப்பத்து ராஜா என்ற திரைப்படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் முழுக்க முழுக்க கவர்ச்சியுடன் நடித்து ரசிகர்களை தன் வசம் ஈர்த்துள்ளார்.

அதுமட்டுமல்லாமல் மேலும் மேலும் பட வாய்ப்புக்காக இணையத்தில் கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்.

இந்நிலையில் வெள்ளை நிற குட்டி உடையில் ஜீன்ஸ் ட்ரவுசரில் உட்கார்ந்தவாறு போஸ் கொடுத்து புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்.

இதோ அந்த புகைப்படம்.

poonam bajwa
poonam bajwa
poonam bajwa
poonam bajwa

Leave a Comment