கல்லு குடிக்கும் புகைப்படத்தை வெளியிட்டு ரசிகர்களுக்கும் போதை ஏற்றும் பூனம் பஜ்வா.! வைரலாகும் புகைப்படம்.

தமிழ் சினிமாவில் ஒரு ரவுண்ட் வருவார் என எதிர்பார்க்கப்பட்டு சொதப்பிய நடிகைகளில் பூனம் பஜ்வாவும் ஒருவர் இவர் கதையை தேர்வு செய்ய தெரியாமல் நடித்து வந்தார் அதனால் இவர் நடித்த பல திரைப்படங்கள் தோல்வியில் முடிந்தது.

2008 ஆம் ஆண்டு ஹரி இயக்கத்தில் பரத் நடிப்பில் வெளியாகிய சேவல் திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர், அதனைத் தொடர்ந்து அதே வருடத்தில் ஜீவாவுக்கு ஜோடியாக தெனாவட்டு திரைப்படத்தில் நடித்திருந்தார்.

இதனைத் தொடர்ந்து தம்பிக்கோட்டை ரோமியோ ஜூலியட் ஆகிய திரைப்படங்களிலும் நடித்திருந்தார். தமிழில் தொடர்ந்து திரைப்படங்களில் நடித்து வந்த இவர், நிலையாக தாக்கு பிடிக்க முடியவில்லை, அதனால் கவர்ச்சியில் இறங்கினார்.

குப்பத்து ராஜா திரைப்படத்தில் ஜிவி பிரகாஷ் உடன் மிகவும் ரொமான்ஸாக நடித்திருந்தார். ஆனாலும் அவருக்கு தொடர்ந்து படவாய்ப்புகள் கிடைக்கவில்லை, அதனால் அடிக்கடி சமூகவலைதளத்தில் கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார். அந்த வகையில் தற்போது கல்லு குடிக்கும் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.

poonam
poonam

Leave a Comment