குட்டையான ட்ரவுசரில் குத்தவச்சி உட்காந்திருக்கும் பூனம்பஜ்வா.! வைரலாகும் புகைப்படம்

திரையுலகில் முன்னணி நடிகையாக வலம் வந்து கொண்டிருப்பவர் நடிகை பூனம் பஜ்வா ஆவார். இவர் 2008ஆம் ஆண்டில் ஹரி இயக்கத்தில் தமிழ் திரையுலகிற்கு அறிமுகமான சேவல் திரைப்படத்தின் மூலம் அறிமுகமானார். இதனை தொடர்ந்து தெனாவெட்டு, கச்சேரி ஆரம்பம், துரோகி, தம்பிக்கோட்டை, எதிரி எண்-3, ஆம்பள, ரோமியோ ஜூலியட் உட்பட பல படங்களில் நடித்து முன்னணி நடிகையாக திரையுலகில் கலக்கி வருகிறார்.

இவர் தமிழில் மட்டுமல்ல தெலுங்கிலும் முன்னணி நடிகையாக வலம் வந்து கொண்டு இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இவர் முதலில் தெலுங்கு திரைப்படத்தின் மூலம் திரையுலகிற்கு அறிமுகமானார். ஆனால் தற்போது இவர் பெரும்பாலும் தமிழ் திரைப்படங்களில் நடித்து வருகிறார்.

குடும்பப் பெண்ணாக நடிப்பதை தேர்ந்தெடுத்து வந்த பூனம்பாஜ்வா தற்போது தனது கவர்ச்சிக்கு பச்சைக்கொடி காட்டியுள்ளார் அம்மணி. தற்போது இவருக்கு எந்த ஒரு பட வாய்ப்பு கிடைக்காத காரணத்தினால் தனது ஹாட்டான புகைப்படங்களை இணையதளத்தில் வெளியிட்டு வருகிறார்.

இந்த நிலையில் இன்ஸ்டாகிராமில் ஆக்டிவாக இருந்து வரும் அம்மணி தற்பொழுது குட்டி டவுசர் மற்றும் டிஷர்ட்டைப் போட்டுக் கொண்டு முழு தொடயும் தெரியும் அளவிற்கு தனது ஹாட்டான புகைப்படத்தை இணையதளத்தில் வெளியிட்டு உள்ளார். அப்புகைப்படம் ரசிகர்களை வெகுவாக கவர்ந்து வருகிறது.

இதோ அந்த புகைப்படம்.

poonam bajwa
poonam bajwa

Leave a Comment