பட வாய்ப்புக்காக கேவலம் இப்படி செய்வாங்க.! பூனம் பஜ்வாவின் புகைப்படத்தை பார்த்து முகம் சுளிக்கும் ரசிகர்கள்

0

டைரக்டர் சுந்தர் சியின் ஆஸ்தான நடிகை என்றால் அது பூனம் பஜ்வா தான், இவர் பெரும்பாலும் சினிமாவில் சேலை அணிந்து நடித்த காட்சிகள் தான் அதிகம், சேலையில் இவர் அழகாகவும் கவர்ச்சியாகவும் இருப்பார், குடும்ப பாங்கான தோற்றம் கொண்டவர், சமீபகாலமாக பட வாய்ப்புகள் குறைந்து வரும் நிலையில் நானும் கவர்ச்சி காட்டுவேன் என இறங்கிவிட்டார்.

இவருக்கு சமீபத்தில் வெளியான முத்தின கத்திரிக்கா திரைப்படத்தில் கவர்ச்சி காட்டி நடித்து இளசுகளின் தூக்கத்தை கெடுத்தார் இதனாலேயே தற்போது பட வாய்ப்புகள் எதுவும் இல்லாத நிலையில் ரசிகர்களின் கவனத்தை ஈர்க்க டான்ஸ் மாஸ்டர் ஒருவருடன் இணைந்து டான்ஸ் செய்துள்ளார்.

இந்த அறிவிப்பை வெளியிடும் வகையில் படு சூடான கவர்ச்சி உடையில் இருக்கும் புகைப்படம் ஒன்றை வெளியிட்டுள்ளார், அதுமட்டுமில்லாமல் விரைவில் வீடியோ வெளியாகும் என அறிவித்துள்ளார்.

poonam-bajwa
poonam-bajwa