மான்குட்டி போல் துள்ளிக் குதிக்கும் பூனம் பஜ்வா.! இன்ச் பை இன்ச்சாக இடுப்பை பார்த்து வர்ணிக்கும் நெட்டிசன்கள்.!

தமிழ் சினிமாவில் எப்படியோ ஒரு வழியாக தனக்கென ஒரு இடத்தைப் பிடித்து அதனை நிரந்தரமாக தக்கவைத்துக் கொள்ளாத நடிகை என்றால் அது நடிகை பூனம் பஜ்வா தான் இவர் தமிழ் திரையுலகில் சேவல் திரைப்படத்தின் மூலம் ரசிகர்கள் மத்தியில் மிகவும் புகழ்பெற்று விளங்கினர் அதனைத் தொடர்ந்து தெனாவெட்டு,கச்சேரி ஆரம்பம்,அரண்மனை2 போன்ற பல திரைப்படங்களில் நடித்து மிகவும் புகழ்பெற்று விளங்கி விட்டார்.

இவ்வாறு பல திரைப்படங்களில் நடித்து மக்கள் மத்தியில் மிகவும் புகழ்பெற்று விளங்கிய பூனம் பஜ்வா சமீபகாலமாகவே பட வாய்ப்பு எதுவும் கிடைக்காத நிலையில் மிகவும் கவர்ச்சியான புகைப்படங்களை தனது சமூக வலைதளப் பக்கங்களில் வெளியிட்டு அதன் மூலம் ரசிகர்களை கவர்ந்து தற்பொழுது ஒவ்வொரு திரைப்படங்களாக கைப்பற்றி நடித்து வருகிறார்.

அந்த வகையில் பார்த்தால் இயக்குனர் சுந்தர் சி இயக்கத்தில் மிகவும் புகழ்பெற்று விளங்கினார் பின்பு ஒரு சில காரணங்கள் குறித்து ஆண்டி போன்ற கதாபாத்திரங்களில் நடிக்க ஒத்துக் கொண்டார்.

அவ்வாறு பார்த்தால் இவர் குப்பத்து ராஜா என்ற திரைப்படத்தில் ஆன்ட்டி கதாபாத்திரத்தில் நடித்து மக்களை மீண்டும் கவர்ந்தார் என்னதான் இவர் நிறைய திரைப்படங்களை கைப்பற்றி தற்போது நடித்து வந்தாலும் இன்னும் நிறைய திரைப்படங்களை கைப்பற்ற வேண்டும் என்ற எண்ணத்தில் சமீபகாலமாகவே மிகவும் கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்.

அதேபோல் தற்பொழுதும் இவரது புகைப்படம் ஒன்று இணையத்தில் மிக வேகமாக வைரலாகி வருகிறது இந்த புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் பலரும் பூனம் பஜ்வாவா இது என்ன அழகுடா சாமி என வர்ணிக்க ஆரம்பித்துவிட்டார்கள்.

poonam

ஆம் துள்ளி குதிக்கும் பொழுது தனது இடுப்பழகி மொத்தமாக காட்டி ரசிகர்களை கவர்ந்து விட்டார் என்றுதான் கூறவேண்டும் இந்தப் புகைப்படத்தை பார்க்கும் பொழுது ரசிகர்கள் பலரும் இவரை எக்குத்தப்பாக வர்ணிக்க ஆரம்பித்துவிட்டார்கள்.

Leave a Comment

Exit mobile version