குட்டையான ட்ரவுசரில் சுருக்கத்துடன் இருக்கும் இடையை காட்டிய பூனம் பஜ்வா.! ஆண்டி தான் நீங்க என கலாய்க்கும் ரசிகர்கள்

பூனம் பஜ்வா இவர் முதல் முதலில் தெலுங்குத் திரைப்படம் மூலம் தனது நடிப்பு வாழ்க்கையை ஆரம்பித்தார் அதன் பிறகு ஹரி இயக்கத்தில் வெளியான சேவல் என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் திரையுலகிற்கு அறிமுகமானார்.

அதன் பிறகு தெனாவெட்டு,  கச்சேரி ஆரம்பம்,  துரோகி, போன்ற பல திரைப்படங்களில் நடித்து ரசிகர்கள் மத்தியில் மிகவும் பிரபலமானார். அதுமட்டுமல்லாமல் இவர் கடைசியாக குப்பத்து ராஜா என்ற திரைப்படத்தில் ஒரு கவர்ச்சி கன்னியாக நடித்து  இளசுகள் மத்தியில் தீயாய் பரவினார்.

பூனம் பஜ்வா இவர் இடைப்பட்ட காலகட்டத்தில் தனது காதலனுடன் போட்டோ ஷூட் நடத்தி புகைப்படத்துடன் இவர்தான் என் காதலர் என்று கூறும் வகையில் போட்டோ ஷூட் நடத்தி புகைப்படம் ஒன்றை வெளியிட்டிருந்தார்.

அந்த வகையில் தற்போது ஜீன்ஸ் உடையில் குட்தியான ட்ரவுசர் மற்றும் மேல் ஆடையுடன் உச்சக்கட்ட கவர்ச்சியில் நின்று போஸ் கொடுத்து புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்.

இதோ அந்த புகைப்படம்.

poonam bajwa
poonam bajwa
poonam bajwa
poonam bajwa
poonam bajwa
poonam bajwa

Leave a Comment