டிக்கி கொஞ்சம் தூக்கலா இருக்கே.! பூனம் பஜ்வா புகைப்படத்தை பார்த்து கலாய்க்கும் ரசிகர்கள்.!

டைரக்டர் சுந்தர் சியின் ஆஸ்தான நடிகை என்றால் அது பூனம் பஜ்வா தான், இவர் பெரும்பாலும் சினிமாவில் சேலை அணிந்து நடித்த காட்சிகள் தான் அதிகம், சேலையில் இவர் அழகாகவும் கவர்ச்சியாகவும் இருப்பார், குடும்ப பாங்கான தோற்றம் கொண்டவர், சமீபகாலமாக பட வாய்ப்புகள் குறைந்து வரும் நிலையில் நானும் கவர்ச்சி காட்டுவேன் என இறங்கிவிட்டார்.

இவருக்கு சமீபத்தில் வெளியான முத்தின கத்திரிக்கா திரைப்படத்தில் கவர்ச்சி காட்டி நடித்து இளசுகளின் தூக்கத்தை கெடுத்தார் இதனாலேயே தற்போது பட வாய்ப்புகள் எதுவும் இல்லாத நிலையில் சமீபத்தில் ரசிகர்களின் கவனத்தை ஈர்க்க டான்ஸ் மாஸ்டர் ஒருவருடன் இணைந்து டான்ஸ் செய்திருந்தார்.

தற்பொழுது உள்ள நடிகைகள் மேனேஜர்கள் மூலம் இயக்குனர்கள் தொடர்பு கொண்டு பட வாய்ப்பு கேட்பது கிடையாது, அதற்கு பதிலாக இணையதளத்தில் சூடான புகைப்படங்களை வெளியிட்டு நேரடியாக இயக்குனர்களுக்கு அப்ளிகேஷன் போட தொடங்கி விட்டார்கள்.

poonam bajwa
poonam bajwa

அந்த வரிசையில் நடிகை பூனம் பஜ்வா களமிறங்கியிருக்கிறார், சொல்லிக்கொள்ளும் அளவிற்கு படங்கள் இல்லை என்றாலும் ரசிகர்களுக்காக அவ்வப்போது சமூக வலைதளத்தில் ஹாட் புகைப்படத்தை வெளியிட்டு வருகிறார்.

poonam bajwa
poonam bajwa

அந்த வகையில் வெள்ளிகிழமை என டேக் கிரியேட் செய்து பின்னழகை காட்டியபடி போஸ் கொடுத்துள்ளார் இதோ அந்த புகைப்படம்.

poonam bajwa
poonam bajwa

Leave a Comment