பச்சையாக தெரிகிறது பூர்ணா வெளியிட்ட புகைப்படத்தை கலாய்க்கும் ரசிகர்கள்.!

பரத் நடிப்பில் வெளியான முனியாண்டி விலங்கியல் மூன்றாம் ஆண்டு என்ற திரைப்படத்தில் சினிமாவில் கதாநாயகியாக அறிமுகமானார் பூர்ணா. இயக்குனர் மணிரத்தினம் தயாரிப்பில் உருவாகி வரும்  நவரச அந்தாலஜி என்ற திரைப்படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடிகை பூர்ணா நடித்து வருகிறார்.

அதைத் தொடர்ந்து கொடைக்கானல்,  துரோகி, போன்று அடுத்தடுத்த திரைப்படங்கள் அவருக்கு மிகப்பெரிய தோல்வியை சந்தித்ததால் தமிழ் சினிமாவில் நடிக்காமல்  தெலுங்கு மலையாளம் போன்ற மொழிகளில் நடிக்க ஆரம்பித்தார் அம்மணி.

தமிழில் ஒரு சில திரைப்படங்களில் அவ்வபோது வந்து கவர்ச்சியை காட்டி நடித்திருப்பார். அந்தவகையில் கடைசியாக சூர்யா நடிப்பில் வெளியான காப்பான் திரைப்படத்தில் சிறிய வேடத்தில் வந்து சென்றிருப்பார்.

இந்நிலையில் கொரோனா காலகட்டத்தில் நிறைய படங்கள் திரைக்கு வராததால் ஓடிடியின் ஆதிக்கம் சற்று அதிகமாகவே இருந்து வருகிறது இதில் பல திரைப்படங்கள் நேரடியாக ஓடிடி தளத்தில் வெளியாகி வருகிறது.

இது எல்லாம் ஒரு பக்கம் இருக்க அம்மணி சமூக வலைதளங்களில் முழுக்க முழுக்க பச்சை நிற உடையில் போஸ் கொடுத்து புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். இந்த புகைப்படம் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

இதோ அந்த புகைப்படம்.

poorna
poorna
poorna
poorna
poorna
poorna
poorna
poorna

Leave a Comment