ஜெ ஜெ திரைப்படத்தில் நடித்த பூஜா தற்பொழுது எப்படி இருக்கிறார் பார்த்தீர்களா.! வைரலாகும் புகைப்படம்

பூஜா,இவர் நேற்று இன்று நாளை,என்ற நிகழ்ச்சியில் பங்கேற்றுள்ளார்.  அதன்பிறகு ஜே ஜே, என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் திரையுலகிற்கு அறிமுகமானார்.  இத்திரைப்படத்தின் மூலம் இவருக்கு ” அமிர்த சுரப்பி விருதுகள் மற்றும் சிறந்த அறிமுக நடிகைக்கான விருதும் வழங்கப்பட்டது”.

அதையடுத்து அட்டகாசம்,  உள்ளம் கேட்குமே, ஜித்தன், இன்னும் பல திரைப்படங்களில் நடித்து பிரபலமானார் அதுமட்டுமல்லாமல் இவர் கடிசியாக நடித்த கடவுள் பாதி மிருகம் பாதி ,என்ற திரைப்படத்தில் Guest appearance பண்ணியிருப்பார்.

அதன் பிறகு கலைஞ்சர் டிவி ,மற்றும் சன் டிவியில் பிரபல ரியாலிட்டி டாஸ் ஷோவான “ஆட்டம் பாட்டம் கொண்டாட்டம்”என்ற நிகழ்ச்சியில் நீதி பத்திகளில் ஒருவராக இருந்துள்ளார் என்பது குறிப்படதக்கது.

இந்நிலையில் பிரசான் டேவிட் வித்தகன்,என்பவரை திருமணம் செயிது கொண்டார்.இதனால் குடுபத்தை கவனிப்பதற்காக சினிமாவை விட்டு விலகிவிட்டராம்.

பின்னர் நீண்ட வருடங்கள் கழித்து சமுக வலைதளத்தில் புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். அந்த புகைப்படம் தற்போது ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகிறது.

இதோ அந்த புகைப்படம்.

pooja
pooja
pooja
pooja

 

 

Leave a Comment