லாக் டவுனில் துணி வாங்க முடியாததால் பிட்டு துணி இல்லாமல் புகைப்படத்திற்கு போஸ் கொடுத்த தளபதி 65 பட நடிகை.!

தமிழில் எப்படியாவது பல நடிகைகளைப் போல் நானும் நிறைய திரைப்படங்களில் நடிக்க வேண்டும் என்பதற்காக பல்வேறு கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களுக்கு விருந்து படைத்து வருபவர் தான் பூஜா ஹெக்டே இவர் தமிழில் முகமூடி என்ற திரைப்படத்தின் மூலம் அறிமுகமாகி அதன் பின்பு தமிழில் பெரிதும் பட வாய்ப்பு கிடைக்காமல் தெலுங்கு மற்றும் இந்தியில் நடிக்க துவங்கினார்.

தமிழில் முகமூடி என்ற திரைப்படத்தின் மூலம் அறிமுகம் ஆனாலும் இந்த திரைப்படத்தை தொடர்ந்து பெரிதாக எதுவும் பட வாய்ப்பு கிடைக்காமல் தெலுங்கு,ஹிந்தியில் நடித்து வந்தார் இவர் தெலுங்கு மற்றும் ஹிந்தியில் நடித்து வரும் பொழுது பல முன்னணி நடிகர்களுடன் ஜோடி போட்டு நடித்து தனக்கென ஒரு ரசிகர் வட்டத்தை உருவாக்கி வைத்திருக்கிறார்.

விட்டதைப் பிடிக்க வேண்டும் என்பதற்காக இவர் தமிழில் ரீ என்ட்ரி கொடுக்கும் வகையில் தளபதி 65திரைப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடித்து வருகிறார் விஜய் உடன் இணைந்து நடித்தால் தமிழில் நிறைய திரைப்படங்களை கைப்பற்றி விடலாம் என்ற நம்பிக்கையில் இவர் விஜய்யுடன் நடித்து வருகிறார் ஆனால் இந்த திரைப்படத்தை தொடர்ந்து இவருக்கு தமிழில் ஒரு சில திரைப்படங்கள் காத்துக்கொண்டிருக்கிறது என தகவல் கிடைத்துள்ளது.

என்னதான் இவர் பல திரைப்படங்களை தேர்ந்தெடுத்து நடித்து வந்தாலும் எப்படியாவது புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களிடையே பிரபலமாகி விட வேண்டும் என கடந்த சில மாதங்களாக மிகவும் கவர்ச்சியான புகைப்படங்களை தனது சமூக வலைதளப் பக்கங்களில் வெளியிட்டு வருகிறார் அந்த வகையில் இவர் வெளியிடும் புகைப்படங்களுக்கும் ரசிகர்கள் லைக்ஸ்களை குவித்து வருகிறார்கள்.

pooja hegde
pooja hegde

இந்நிலையில் அதே போல் தற்போதும் இவரது புகைப்படம் ஒன்று இணையத்தில் மிக வேகமாக வைரலாகி வருகிறது ஏனென்றால் இந்த புகைப்படத்தில் பூஜா ஹெக்டே மேலாடையின்றி புகைப்படத்திற்கு போஸ் கொடுத்துள்ளார் மேலும் இதனை பார்த்த ரசிகர்கள் பலரும் என்ன அழகு என்ன அழகு என கமெண்ட் பதிவு செய்து வருகிறார்கள்.

Leave a Comment