தளபதி 65 திரைப்படத்தில் நடித்து பிரபல நடிகைளை ஓரம் கட்ட வேண்டும் மாஸ்டர் பிளான் போட்ட பூஜா ஹெக்டே.!

0

வெள்ளித்திரையில் ஒரு பிரபலமான நடிகர் அதிக ரசிகர் வட்டத்தை உருவாக்கி வைத்திருக்கும் நடிகர் என்றால் உடனே அவருடன் எப்படியாவது ஒரு திரைப்படத்தில் நடித்து விட வேண்டும் என பல நடிகைகள் சுற்றித் திரிவார்கள்.

அந்த வகையில் தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் தளபதி விஜய் இவரின் திரைப்படங்கள் தொடர்ந்து அதிக வசூல் செய்து சாதனை படைத்து வருகிறது அதனாலேயே இவருடன் இணைந்து ஒரு திரைப்படத்தில் நடித்து விட்டால் போதும் அடுத்தடுத்த பல திரைப்படங்களை கைப்பற்றி விடலாம் என பல நடிகைகள் பிளான் போட்டு வைத்திருக்கிறார்கள்.

அந்த வகையில் தளபதி 65 திரைப்படத்தில் பூஜா ஹெட்டேவும் முறையான பிளான் ஒன்றை போட்டுள்ளாராம் ஆம் காசு பணம் வந்தால் காக்கா கூட கலராகும் என்ற பழமொழிக்கு ஏற்ப இவர் தளபதி 65 திரைப்படத்தில் தனக்கு 5 கோடி வரை சம்பளம் வேண்டும் என தயாரிப்பாளரிடம் கேட்டு வருகிறாராம்.

அதுமட்டுமல்லாமல் இவர் தளபதி 65 திரைப்படத்தில் நடித்து விட்டால் தொடர்ச்சியாக பட வாய்ப்பையும் கைப்பற்றி விடலாம் நமக்கு சம்பளமும் அதிகமாகிவிடும் என திட்டம் தீட்டி வருகிறாராம்.இதனையடுத்து இவர் கிட்டத்தட்ட நயன்தாராவை எப்படியாவது ஓவர்டேக் செய்து விட வேண்டும் என்ற குறிக்கோளுடன் இருக்கிறாராம்.

vijay8
vijay8

மேலும் இந்த தகவலை அறிந்த ரசிகர்கள் பலரும் நீங்கள் என்னதான் தயாரிப்பாளரிடம் பணத்தை கோடி கோடியாக கேட்டாலும் உங்களது நடிப்பை பார்த்து தான் அவர்கள் உங்களுக்கு எவ்வளவு சம்பளம் தரலாம் என கூறுவார்கள்.அதற்குள்ளேயே நீங்கள் நான் தான் பெரிய நடிகை என தலை கனத்து உடன் ஆட வேண்டாம் என பல ரசிகர்கள் சமூக வலைதள பக்கங்களில் கூறி வருகிறார்களாம்.