தளபதியை தொடர்ந்து மற்றொரு டாப் ஹீரோவை வலையில் விழுத்திய பூஜா ஹெக்டே. யார் அந்த ஹீரோ தெரியுமா.? வைரல் நியூஸ் இதோ.

நடிகை பூஜா ஹெக்டே பல வருடங்கள் கழித்து மீண்டும் தமிழ் சினிமாவில் என்ட்ரி ஆகி உள்ளார் பூஜாவுக்கு சிறப்பான வரவேற்பு இருந்து வருகிறது அதற்கு காரணம் தெலுங்கு சினிமாவில் இவர் திரைப்படங்கள் ஒவ்வொன்றும் மாபெரும் வரவேற்பை பெற்றதோடு மட்டுமல்லாமல் அங்கு இவர் குட்டையான உடைகளை அணிந்து வருவதை வழக்கமாக வைத்திருந்ததார்.

மேலும் இவருக்கான வரவேற்பும் தெலுங்கை தாண்டி தற்போது தமிழிலும் அதிகரித்து தான் காணப்படுகிறது அதிலும் குறிப்பாக தளபதி விஜயுடன் ஜோடி சேர்ந்துள்ளதால் மிகப் பெரிய ஒரு இடத்தை பிடித்துள்ளார். பீஸ்ட் திரைப்படத்தின் இரண்டாம் கட்ட ஷூட்டிங் சமீபத்தில் முடித்துவிட்டு பூஜா ஹெக்டே மும்பை புறப்பட்டார் அங்கு மற்றொரு புதிய படத்தில் கமிட்டாகி நடித்து வருகிறார்.

பீஸ்ட் படத்தின் அப்டேட்டுகள்வெளியிடுகிறதோ இல்லையோ பூஜா ஹெக்டே அவ்வபோது இந்த படத்தை பற்றிய சில தகவல்களையும் புகைப்படத்தையும் வெளியிடுவதை வழக்கமாக வைத்திருக்கிறார். இந்த திரைப்படத்தை தொடர்ந்து அவர் 4 திரைப்படங்களில் நடிக்க இருக்கிறார் அந்த திரைப்படங்கள் ஒவ்வொன்றும் மிகப் பெரிய பட்ஜெட் படங்கள் என்பதால் பூஜாவுக்கு சினிமாவுலகில் நல்லதொரு முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது.

இவர் அந்த திரைப்படங்களை முடித்துவிட்டு மீண்டும் தமிழ் சினிமாவில் ஒரு டாப் ஹீரோவுடன் நடிக்க உள்ளதாக செய்திகள் உலா வருகின்றன அது வேறு யாரும் இல்லை தமிழ் சினிமாவில் தொடர்ந்து ஹிட் படங்களை கொடுத்து வரும் தனுஷுடன் ஒரு புதிய படத்தில் இணைய இருப்பதாக தகவல்கள் கசிகின்றன.

இச்செய்தியை அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெகுவிரைவிலேயே வரும் என கூறப்படுகிறது.

Leave a Comment