ரசிகர்களுக்கு கிளாமரான புகைப்படத்தை வெளியிட்டு விருந்து படைத்த பூஜா ஹெக்டே.! இதுக்கு மேல எங்களால் பார்க்க முடியாது என கமெண்ட் செய்யும் ரசிகர்கள்.!

0

தமிழ் திரையுலகில் முகமூடி என்ற திரைப்படத்தின் மூலம் அறிமுகமாகி அதனைத் தொடர்ந்து ஒரு சில திரைப்படங்களில் நடித்து விட்டு பட வாய்ப்பு எதுவும் கிடைக்காமல் பின்பு தெலுங்கு மற்றும் இந்தி பக்கம் சென்ற நடிகைதான் பூஜா ஹெக்டே இவர் தமிழில் ஜீவா நடித்த முகமூடி திரைப்படத்தில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளார் ஆனால் இந்த திரைப்படத்திற்குப் பின்பு இவருக்கு எந்த ஒரு திரைப்படத்திலும் அதிகமாக முக்கியத்துவம் வாய்ந்த கதாபாத்திரம் கிடைக்கவில்லை.

இதனால் தெலுங்கு மற்றும் இந்தி போன்ற மொழி திரைப்படங்களில் நடிக்க ஆரம்பித்தார் இவருக்கு தெலுங்கு மற்றும் ஹிந்தி திரைப்படங்கள் கைகொடுத்ததால் தொடர்ந்து பல முன்னணி நடிகர்களுடன் நடித்து வந்தார் எப்படியாவது மீண்டும் தமிழில் பிரபலமான நடிகையாக வலம் வர வேண்டும் என்ற எண்ணத்தில் இவர் தற்பொழுது தளபதி விஜய் நடிக்கும் பீஸ்ட் திரைப்படத்தில் கதாநாயகியாக நடித்து வருகிறார்.

தளபதி விஜயுடன் நடிப்பதால் இவருக்கு இந்த திரைப்படம் கைகொடுக்கும் என பல சினிமா பிரபலங்களும் கூறிவருகிறார்கள் தளபதி விஜயின் பீஸ்ட் திரைப்படத்தை தொடர்ந்து இவர் தமிழில் இன்னும் நிறைய திரைப்படங்களில் நடிக்க போவதாகவும் தகவல் வெளியாகி வருகிறது அதற்காக இவர் எக்கச்சக்கமான கவர்ச்சி புகைப்படங்களை ரசிகர்களுக்கு நாள்தோறும் வெளியிட்டு விருந்து படைத்து வருகிறார் அந்த வகையில் பார்த்தால் இவர் வெளியிடும் புகைப்படங்கள் அனைத்தும் கவர்ச்சியாகத் தான் இருக்கிறது.

இவரது புகைப்படங்களை பார்த்த ரசிகர்கள் பலரும் தளபதி விஜயுடன் நடிக்க வாய்ப்பு கிடைத்துவிட்டதும் இந்த நடிகை ஒரேயடியாக கவர்ச்சியில் கதகளி ஆடுகிறார் இவர் செய்வது எங்களுக்கு சுத்தமாக பிடிக்கவில்லை என பலரும் கூறி வந்தார்கள்.

ரசிகர்கள் கூறும் வகையில் தற்போதும் இவரது புகைப்படம் ஒன்று வெளியாகியுள்ளது ஆம் இந்த புகைப்படத்தில் தனது பின்னழகு முன்னழகு என அனைத்தையும் காட்டி ரசிகர்களை பித்து பிடிக்க வைத்துள்ளார் மேலும் இதனை பார்த்த ரசிகர்கள் பலரும் இந்த புகைப்படத்தை ஷேர் செய்து வருகிறார்கள்.