வெள்ளை சட்டையில் கொள்ளை அழகில் தளபதி 65 பட நடிகை.! புகைப்படத்தை பார்த்து மெய்சிலிர்க்கும் ரசிகர்கள்

0

தமிழ் சினிமாவின் மூலம் அறிமுகமாகி பெரிதாக பிரபலமடைய முடியாத காரணத்தினால் மற்ற மொழித் திரைப்படங்களில் நடித்து பிரபலமடைந்தவர் ஏராளமானோர் உள்ளார்கள். அந்த வகையில் தமிழ் சினிமாவிற்கு முகமூடி திரைப்படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமாகி தொடர்ந்து வாய்ப்பு கிடைக்காத காரணத்தினால் தெலுங்கு, மலையாளம் என மற்ற மொழித் திரைப்படங்களில் நடித்து பிரபலமடைந்தவர் நடிகை மாளவிகா மோகனன்.

தற்போது உள்ள இளம் நடிகர்கள் மற்றும் ரசிகர்களின் பேவரைட் நடிகையாக வலம் வந்து கொண்டிருக்கிறார். இந்நிலையில் தொடர்ந்து முன்னணி நடிகையாக வலம் வந்து கொண்டிருந்த இவர் தற்பொழுது  தளபதி விஜய் நடிப்பில் உருவாகி வரும் பீஸ்ட் திரைப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடித்து வருகிறார்.

அந்தவகையில் இத்திரைப்படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு ஜார்ஜியாவில் நடைபெற்று முடிந்த நிலையில் இரண்டாம் கட்ட படப்பிடிப்பு சென்னையில் செட்டமைக்கப்பட்டு நடைபெற்று வருகிறது அதில் நடனமாட உள்ளதாக தகவல் வெளிவந்துள்ளது.

பொதுவாக முன்னணி நடிகர்களின் திரைப்படங்களில் ஹீரோயின்கள் நடித்தால் சொல்லும் அளவிற்கு அவர்களின் கதாபாத்திர அமையாது என்பது நாம் அறிந்த ஒன்றுதான். சமீபத்தில் கூட விஜய் நடிப்பில் வெளிவந்த மாஸ்டர் திரைப்படத்தில் மாளவிகா மோகனன் மற்றும் ஆண்ட்ரியா போன்றவற்றின் கேரக்டர்கள் பெரிதாக பிரபலமடையாத காரணத்தினால் பீஸ்ட் திரைப்படத்தில் பூஜா ஹெக்டே கேரக்டர்  எப்படி அமையவுள்ளது என்ற எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் அதிக அளவில் இருந்து வருகிறது.

இந்நிலையில் தொடர்ந்து தனது சோசியல் மீடியாவில் கவர்ச்சியான புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை வெளியிட்டு மிகவும் ஆக்டிவாக இருந்து வரும் இவர் தற்பொழுது வெறும் சட்டையை மட்டும் போட்டு கொண்டு தனது முழு தொடையும் தெரியும் அளவிற்கு ஹாட் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். இந்த புகைப்படம் தற்போது இணையதளத்தில் வைரலாகி வருகிறது. இதோ அந்த புகைப்படம்.

pooja hegde 12
pooja hegde 12