தமிழ் சினிமாவில் புதிய சாதனையை படைத்த பொன்னியின் செல்வன் – ரஜினி, அஜித், விஜய் படங்கள் எல்லாமே ஓரம் போக வேண்டியது தான்..!

0
ponniyin-selvan
ponniyin-selvan

சினிமா உலகில் உருவாகும் ஒவ்வொரு  பிரம்மாண்ட படம் வெளிவந்து வெற்றி பெறுவதோடு மட்டுமல்லாமல்   ஒரு புதிய சாதனை படைக்கும் அந்த வகையில் இயக்குனர் மணிரத்தினம் 500 கோடி பொருள் செலவில்  பொன்னியின் செல்வன் நாவலை தழுவி படத்தை எடுத்துள்ளார்

இந்த படம் இரண்டு பாகங்களாக வெளியிட திட்டமிட்டு இருக்கிறார் அதில் முதல் பாகம் கடந்த செப்டம்பர் 30ஆம் தேதி கோலாகலமாக திரையரங்குகளில் வெளியாகி நல்ல விமர்சனத்தை பெற்று சூப்பராக ஓடிக் கொண்டிருக்கிறது. அதன் காரணமாக பொன்னியின் செல்வன் முதல் பாகம் ஆரம்பத்திலிருந்து இப்பொழுது வருகிறோம் தமிழகத் தாண்டி வெளிநாடு மற்றும் இந்தியாவை சுற்றிலும்..

நல்ல வசூல் வேட்டை தான் முதல் நாளில் 80 கோடிக்கு மேல் அள்ளியது அடுத்தடுத்த நாட்களிலும் வசூல் குறையாமல் அதிகரித்த வண்ணமே இருப்பதால் மொத்தம் மூன்று நாட்களில் 230 கோடி வசூலித்து இருக்கிறது. வருகின்ற நாட்கள் விடுமுறை நாள் என்பதால் இந்த படத்தின் வசூல் இன்னும் உச்சத்தை எட்டும் என எதிர்பார்க்கின்றது.

இப்படி இருக்கின்ற நிலையில் பொன்னியின் செல்வன் திரைப்படம் ஒரு புதிய சாதனையை நிகழ்த்தி இருக்கிறது அது குறித்து விலாவாரியாக தற்போது பார்ப்போம். தமிழ்நாடு பாக்ஸ் ஆபிஸ் இதுவரை எந்த ஒரு திரைப்படமும் இப்படி ஒரு வசூல் சாதனையை செய்தது இல்லையாம் படம் வெளியான முதல் வாரத்தில் பொன்னியின் செல்வன் திரைப்படம்.

மட்டுமே இங்கு அதிக வசூலை செய்திருக்கிறது அதன்படி மூன்று நாட்களில் பொன்னியின் செல்வன் திரைப்படம் 69 கோடி வரை வசூலித்து உள்ளது. இதற்கு அடுத்தபடியாக பீஸ்ட், சர்க்கார், விக்ரம், உள்ளிட்ட திரைப்படங்கள் ஓப்பனிங் வாரத்தில் அதிக வசூலை குவித்த திரைப்படங்கள் தற்போது முதல் இடத்தில் பொன்னியின் செல்வன் திரைப்படம் இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.