பொன்னியின் செல்வன் திரைப்படத்தால் இடுப்பழகி ரம்யா பாண்டியனுக்கு வந்த சோதனை..! மணிரத்தினம் அப்படிப்பட்டவர் கிடையாதே..!

0
ps1
ps1

இயக்குனர் மணிரத்தினத்தின் கனவு திரைப்படமான பொன்னியின் செல்வன் திரைப்படமானது கல்கி எழுதிய பொன்னியின் செல்வன் நாவலை மையப்படுத்தி எடுக்கப்பட்ட திரைப்படமாகும் இவ்வாறு உருவாகும் என்று திரைப்படம் இரண்டு பாகமாக எடுக்கப்பட்டு அதில் முதல் பாகம் செப்டம்பர் 30ஆம் தேதி வெளியாக உள்ளது.

அந்த வகையில் இந்த திரைப்பட வெளியிட்டு  ஏற்பாடுகள் மிக தீவிரமாக நடைபெற்று வருவது மட்டும் இல்லாமல் இந்த திரைப்படத்திற்கு ஏ ஆர் ரகுமான் அவர்கள் இசையமைத்து உள்ளார் என்பது நம் அனைவருக்குமே தெரிந்த விஷயம் தான்.  அந்த வகையில்  ஏ ஆர் ரகுமான் இசையில் சிறிய வீடியோ ஒன்று வெளியாகியுள்ளது.

அந்த வகையில் நேற்று இந்த வீடியோ ஆனது சமூக வலைதள பக்கத்தில் மிக வேகமாக பரவி வந்தது மட்டுமில்லாமல் நடிகை ரம்யா பாண்டியனுக்கு அந்த வீடியோவை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பர்சனல் மெசேஜ் மூலமாக மெட்ராஸ் டாக்கீஸ் நிறுவனம் அனுப்பியது போல் ஒரு நபர் அனுப்பியுள்ளார்.

பொதுவாக பொன்னியின் செல்வம் கதைகளம் பாண்டியர்களுக்கும் சோழர்களுக்கும் இடையே நடக்கும் சண்டையை மையமாக வைத்து எடுக்கப்பட்ட திரைப்படம் ஆகும். பொன்னியின் செல்வன் வீடியோவை ரம்யா பாண்டியனுக்கு அனுப்பி அந்த நெட்டிசன் குளறுபடி செய்து விட்டார்.

ஆனால் சிறிது நேரம் கழித்து தான் தெரிய வந்தது அவை போலியான அக்கவுண்ட் மூலமாக ரம்யா பாண்டியனுக்கு அனுப்பப்பட்டது என்பது தெரியவந்துள்ளது. ஆனால் ஒரு சிலரோ ப்ரொமோஷனுக்காக இப்படி செய்து விட்டார்கள் என பலரும்  உள்ளார்கள் ஆனால் அது பொய் என நிரபனமாகியுள்ளது.