பல பிரச்னை சந்திக்கும் பொன்னியின் செல்வன் : இயக்குனர் கதறல், தயாரிப்பாளர் பாவம்.! மிண்டு வர எதாவது வழி இருக்கா..

சிறப்பான கதையம்சம் இருந்தால் ஒரு படத்தை ஹிட் படமாக மாற்ற முடியும் என்பது பலரின் கருத்து ஆனால் மிகப்பெரிய பட்ஜெட்டில் ஒரு படத்தை எடுக்க வேண்டும் என்ற ஆசை ஒரு சில கால கட்டத்தில் பயந்த இயக்குனர்களும் உண்டு.

ஆனால் தற்பொழுது ஒரு சில இயக்குனர்கள் துணிச்சலாக இறங்கி மிகப்பெரிய அளவில் பட்ஜெட் படங்களை எடுக்கின்றனர். அந்த வகையில் ஷங்கர், ராஜமௌலி அவர்களைத் தொடர்ந்து 800 கோடி பட்ஜெட்டில் மணிரத்னம் தற்போது பொன்னின் செல்வன் படத்தை இரண்டு பாகங்களாக எடுக்கிறார்.

மணிரத்தினம் ஒரு காலகட்டத்தில் விஜய், மகேஷ்பாபுவை வைத்து இந்த திரைப்படத்தை எப்படியாவது எடுத்து விடலாம் என கணக்கு போட்டார். ஆனால் இருவரும் மாறிமாறி படப்பிடிப்பில் கலந்து கொண்டதால் படம் கைநழுவியது அதைத் தொடர்ந்து தற்போது மக்களின் கவனத்தை ஈர்த்த நடிகர் ஜெயம் ரவி, விக்ரம், ஐஸ்வர்யா ராய், திரிஷா போன்றோர் இந்த திரைப்படத்தில் கமீட் ஆகி வருகிறார்.

சமீபகாலமாக மிகப்பெரிய பட்ஜெட் படங்களான எந்திரன் 2 பாகுபலி ஆகியவற்றைத் தொடர்ந்து இந்த திரைப்படமும் பேசும் என பலரும் எதிர்பார்த்து வருகின்றனர்.

பொன்னியின் செல்வன் முதல் பாகம் கிட்டத்தட்ட 75% முடிவடைந்த நிலையில் மீதி படத்தை எடுக்க  படகுழு திணறி வருகிறது. அதற்கு காரணம் அதில் நடித்த நடிகர்கள் அடுத்தடுத்த படங்களில் கமிட்டாகி நிலையில் இந்த திரைப்படமும் தொடர்ந்து இழுத்துக் கொண்டே செல்வதால் தற்போது நடிகர்கள் இதை நறுத்தி விட்டு மற்ற படங்களில் கமிட்டாகி ஆரம்பிக்கின்றனர்.

இப்படி இருக்க கோரோன்னா தொற்றும் தற்போது அதிகரித்து வருகிறது அம்பா மூத்திரம் பகுதியில் விக்ரம், ஐஸ்வர்யா ராய் ஆகியோரின் காட்சிகள் எடுக்கப்பட இருந்த நிலையில் அதுவும் நிறுத்தப்பட்டுள்ளது.

இதனால் 800 கோடி பட்ஜெட்டை போட்ட தயாரிப்பு நிறுவனம் தற்போது அதலபாதாளத்திற்கு நின்று யோசித்துக் கொண்டு வருகிறது.

இந்த பட்ஜெட்டில் இயக்குனர் மணிரத்னமும் பணம் போட்டுள்ளதால் சற்றும் பயப்படாமல் இருக்கிறது தயாரிப்பு நிறுவனம்.

Leave a Comment