வயசான கட்டையின்னு கூட பார்க்காமல் 30 முறை லிப்லாக் அடித்த பொன்னியின் செல்வன் பட நடிகை.. யார் என்று தெரிஞ்சா தூக்கி வாரி போடும்

இந்தியில் பிரபல நடிகையான சோபிதா துலிபாலா. முதலில் ஹிந்தியில் வெளியான ராமன் ராகவ் 2.0 என்னும் திரைப்படத்தில் நடித்து தனது சினிமா பயணத்தை ஆரம்பித்தார் அதன் பிறகு ஹிந்தியில் இவர் நடித்த ஒன்று, இரண்டு திரைப்படங்கள் பெரிய வெற்றி பெற்றது தொடர்ந்து தெலுங்கு, மலையாளம்..

மற்றும் தமிழ் என பிற மொழிகளில் அடுத்தடுத்த பட வாய்ப்பு கைப்பற்றினார்.  தமிழில் பிரபல இயக்குனர் மணிரத்தினம் உருவாக்கிய பொன்னியின் செல்வன் படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து அறிமுகமானார். இதனைத் தொடர்ந்து பொன்னியின் செல்வன் இரண்டாவது பாகத்திலும் வெற்றிகரமாக நடித்துள்ளார்.

இந்த படம் வெளிவந்து பெரிய வெற்றி பெறும் பட்சத்தில் இவருக்கு தமிழ் சினிமாவில் பட வாய்ப்புகள் கிடைக்கும் என கூறப்படுகிறது. இந்திய அளவில் பிரபலமடைந்த இந்த நடிகை ஹாலிவுட் “மங்கி மேன்” என்னும் திரைப்படத்தில் நடித்து அசத்தி இருக்கிறார். இதனால் நாளுக்கு நாள் அவருடைய வளர்ச்சி அதிகரித்துக் கொண்டே இருக்கிறது.

இப்படி ஓடிக் கொண்டிருக்கும் இவர் தொடர்ந்து வெப் சீரிஸ்களிலும் அதிகம் நடித்து வருகிறார். அதன்படி “தி நைட் மேனேஜர்” என்ற வெப் சீரிஸில் செம்ம கவர்ச்சியாக நடிகை சோபிதா நடித்துள்ளார் அதுவும் இவர் 66 வயது பிரபல நடிகர் அனில் கபூருடன் இந்த படத்தில் அவர் நெருக்கமாக நடித்துள்ளார் குறிப்பாக இந்த வெப் சீரிஸில் 30 இருக்கும் மேற்பட்ட லிப்லா காட்சிகளில் அவர் நடித்து உள்ளாராம்.

66 வயது நடிகர் என்று பார்க்காமல் இவர் 30 தடவை லிப் லாக் அடிச்சது ரசிகர்களுக்கு தற்போது அதிர்ச்சி கொடுத்திருக்கிறதாம்.. அதன் புகைப்படம் மற்றும் வீடியோ வெளியிட்டு ரசிகர்கள் தற்போது ட்ரோல் செய்து வருகின்றனர் இதோ பிரபல நடிகருடன் லிப் லாக் அடிக்கும் சோபிதா.

shobita
shobita
மேலும் செய்திகளை அறிய WhatsApp Channel பின் தொடருங்கள்

Leave a Comment