மில்லியன் கணக்கில் சொத்து சேர்த்து வைத்திருக்கும் போனிகபூர்.? நினைச்சுப் பார்த்தாலே தல சுத்துதே.

0

தமிழ் சினிமாவில் மிகச்சிறந்த தயாரிப்பாளர்களாக விளங்கி வரும் பிரபலங்களில் மிகவும் முக்கியமானவராக வளம் வருபவர் போனிகபூர் இவர் ஸ்ரீதேவியின் கணவர் என்றாலும் இவர் தயாரித்த பல திரைப்படங்கள் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று வசூல் ரீதியாக அதிகம் வசூல் செய்திருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

இவர் தமிழில் அஜீத் நடித்த நேர்கொண்ட பார்வை என்ற திரைப்படத்தின் மூலம் தயாரிப்பாளராக களமிறங்கி அதனை தொடர்ந்து தற்போது அஜித்தின் வலிமை திரைப்படத்தை தயாரித்து வருகிறார்  நேர்கொண்ட பார்வை திரைப்படத்தை மிகவும் சிறப்பாக தயாரித்ததால் வலிமை திரைப்படத்தையும் இவர் தயாரிக்க வாய்ப்பு கிடைத்து விட்டது.

தமிழ் மட்டுமல்லாமல் தெலுங்கு,ஹிந்தி போன்ற மொழி திரைப்படங்களையும் இவர் தயாரித்து வருகிறார் அவ்வாறு பார்த்தால் இந்தி,தெலுங்கிலும் இவர் பிரபலமான தயாரிப்பாளராக விளங்கி வருகிறார் இவர் அஜித் நடிக்கும் வலிமை திரைப்படத்தை சிறப்பாக தயாரித்துக் கொடுத்து விட்டார் என்றால் இவருக்கு இன்னும் தமிழ் சினிமாவில் நிறைய திரைப்படங்களை தயாரிக்க வாய்ப்பு கிடைக்கும் என பலரும் கூறி வருகிறார்கள்.

இதனைத் தொடர்ந்து கடந்த சில நாட்களாகவே சமூக வலைதளப் பக்கங்களில் தமிழ் திரை உலகில் பணியாற்றி வரும் பல நடிகர்களின் சொத்து மதிப்பு பற்றித்தான் தகவல்கள் கசிந்து வருகிறது அந்த வகையில் தற்போது போனிகபூர் சொத்து மதிப்பு எவ்வளவு என்பது குறித்து ஒரு தகவல் கசிந்துள்ளது.

அதில் அவரது சொத்து மதிப்பு மட்டும் சுமார் 500 மில்லியன் என கூறப்படுகிறது ஆனால் இந்த தகவல் அதிகாரப்பூர்வ தகவல் இல்லை என்றாலும் தற்போது தமிழ் சினிமாவில் இவரைப் பற்றிதான் அடிக்கடி பேசி வருகிறார்களாம். மேலும் இந்த தகவலை அறிந்த ரசிகர்கள் பலரும் போனி கபூருக்கு  இத்தனை மில்லியன் கணக்கில் சொத்து உள்ளதா என ஷாக்காகி இந்த தகவலை பார்த்து வருகிறார்கள்.