பொங்கலுக்கு புடவையில் ரசிகர்களின் மனதை கொள்ளையடித்த பிக்பாஸ் பிரபலங்கள்.! உங்களின் மனதை கவர்ந்தவர் யார்?

சமீபகாலமாக பட வாய்ப்புக்காக நடிகைகள்தான் பலர் போட்டோஷூட் நடத்தி புகைப்படங்களை தங்களது சமூக வலைதளத்தில் பதிவேற்றம் செய்து வந்தார்கள் ஆனால் தற்பொழுது டிவி சீரியல் நடிகைகள் என அனைவரும் புகைப்படத்தை பதிவிட்டு பகிர்ந்து வருகிறார்கள்.

Abhirami

இந்த நிலையில் பிக்பாஸ் பிரபலங்கள் சிலர் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தமிழர்களின் பாரம்பரிய உடையான புடவையில் புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்கள்.

losiliya

இதோ அந்தப் புகைப்படங்கள்.

Sherin
Yashika-Anand

Leave a Comment

Exit mobile version