ஆடையில் ஏற்றம் இறக்கத்தை காட்டிய நடிகை பூனம் பஜ்வா..! இம்புட்டு ஏத்தம் ஆகாதும்மா உனக்கு..!

ponam bajwa latest photos: தமிழ் திரை உலகில் பரத் நடிப்பில் வெளிவந்த சேவல் என்ற திரைப்படத்தின் மூலம் கதாநாயகியாக திரையுலகில் முகம் காட்ட ஆரம்பித்தவர் தான் நடிகை பூனம் பஜ்வா. இந்த திரைப்படத்தை தொடர்ந்து தெனாவெட்டு கச்சேரி போன்ற பல திரைப்படங்களில் கதாநாயகியாக நடித்துள்ளார்.

இவ்வாறு பிரபலமாக இருந்து வந்த நமது  நடிகை உடல் எடை கூடியதன்  காரணமா மொத்த பட வாய்ப்பையும் இழந்துவிட்டார். அதன்பிறகு திரையுலகில் ஒரு சில பாடலுக்கு கவர்ச்சி ஆட்டம் ஆடுவது மேலும் முக்கிய கதாபாத்திரம் துணைக் கதாபாத்திரம் என நடித்து வருகிறார்.

இவ்வாறு சினிமாவில் பின் தள்ளபட்டத்திற்கு அவர் உடல் எடை தான் முக்கிய காரணம் ஏனெனில் சமீபத்தில் உடல் எடை மிக அதிகமானதன் காரணமாக தான் அவருக்கு பட வாய்ப்பு கிடைக்காமல் போனதற்கு காரணம் என பலரும் கூறி வருகிறார்கள்.

இருந்தாலும் சினிமாவை விட்டு அவர் ஒருபோதும் விலகவே இல்லை சமீபத்தில்கூட குப்பத்து ராஜா திரைப்படத்தில் ஒரு ஆண்டி கதாபாத்திரத்தில் நடிகை பூனம் பஜ்வா நடித்து இருப்பார். இவ்வாறு வெளிவந்த திரைப்படமானது திரை உலகில் நல்ல வரவேற்பை பெற்றுத்தந்தது.

எத்தனை நாள் தான் துணை கதாபாத்திரத்தில் நடிப்பது என ஒரு சரியான முடிவு எடுத்த நமது நடிகை உடல் எடை பருமனை முற்றிலும் குறைத்து விட்டு மிக அழகாக காட்சி அளித்து வருகிறார் இந்நிலையில் சமீபத்தில் அவர் வெளியிட்ட புகைப்படம் மிகவும் வைரலாக பரவி வருகிறது.

எனினும் அவர் வெளியிட்ட புகைப்படத்தில் தனது அழகு தெரிய வேண்டும் என ஆடையை ஏற்ற இறக்கத்துடன் காட்டியிருப்பார்.

poonam-bajwa
poonam-bajwa

Leave a Comment