பொல்லாதவன் படத்தில் தனுஷ்க்கு ஜோடியாக நடித்த நடிகையா இது.? இப்பொழுது எப்படி இருக்கிறார் பார்த்தீர்களா

தமிழ் சினிமாவில் சிம்பு நடித்த குத்து என்ற திரைப்படத்தில் மூலம்  கதாநாயகியாக அறிமுகமானார் நடிகை ரம்யா ஸ்பந்தனா. இவர் தமிழில் மட்டுமில்லாமல் கன்னடம் மற்றும் தெலுங்கு திரைப்படங்களில் கூட நடித்துள்ளார்.

மேலும் இவர் கிரி, பொல்லாதவன், தூண்டில்,  வாரணம் ஆயிரம், சிங்கம் புலி போன்ற பல்வேறு திரைப்படங்களில் கூட நடித்து ரசிகர் மத்தியில் இடம் பிடிதார் அதுமட்டும் இல்லாமல் நடிகைகள் மத்தியில் முன்னணி நடிகையாக இடம் பிடித்துள்ளார்.

அதன் பிறகு அவருக்கு தமிழ் சினிமாவில் திரைபட வாய்ப்பு அமையவில்லை. மேலும் இவர் கர்நாடக மாநிலத்தில் மாண்டியா தொகுதியின் நாடாளமன்ற உறுப்பினராக இருந்தார்.

சமீபத்தில் அவரது புகைப்படத்தை சமூக வலைதளத்தில் வெளியிட்டு உள்ளார். அதை பார்த்த ரசிகர்கள் அனைவருமே நடிகை ரம்யாவா என ஆச்சரியம் அடைந்தர்கள்.

உங்கள் பக்கத்தில் நிற்கிறது உங்கள் காதலனா என்று கேட்ட போது அவர் இல்லை அவர் எனது உயிர்நண்பர் என்று இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கூறியுள்ளார் அந்த புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் அனைவருமே ஷேர் மற்றும் கமெண்ட் செய்து வருகிறார்கள்.

divya-spandana

Leave a Comment

Exit mobile version