தமிழ் சினிமா உலகில் கோடிக்கணக்கான ரசிகர்கள் பட்டாளத்தை சேர்த்து வைத்திருக்கும் நடிகர்களில் ஒரு முக்கியமான நடிகர் தான் தல அஜித் இவரது திரைப் படங்களுக்கு எப்போதுமே நல்ல வரவேற்பு கிடைக்கும் என்பது பலருக்கும் தெரியும்.
மேலும் தல அஜித் தற்போது வலிமை என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார் இந்த திரைப்படத்தை இயக்குனர் எச் வினோத் இயக்கி போனிகபூர் அவர்கள் தயாரித்து வருகிறார்கள்.
பொதுவாகவே தல அஜித்தை எந்த ஒரு நிகழ்ச்சியிலும் அவ்வளவு சீக்கிரம் பார்த்துவிட முடியாது ஏனென்றால் அவர் எந்த நிகழ்ச்சியிலும் அதிகமாக கலந்து கொள்வதில்லை.
இந்நிலையில் அவர் ஒரு சில ஆண்டுகளுக்கு முன்பு ஒரு பேட்டி ஒன்றில் பல விஷயங்களை பகிர்ந்து கொண்டுள்ளார் அந்த விஷயங்கள் என்னவென்றால் நான் குண்டாகிட்டேன் என்னை பலரும் கிண்டலடித்து உள்ளார்கள் ஆனால் ப்ளீஸ் புரிந்துகொள்ளுங்கள் எனக்கு பல அறுவை சிகிச்சை நடந்துள்ளது என உருக்கமாக அந்தப் பேட்டியில் கூறியுள்ளார்.
அப்பொழுது எடுத்த வீடியோ காணொளி தற்போது சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது.
இதோ அந்த வீடியோ காணொளி.
https://twitter.com/ThangamV19/status/1342131388204511232?ref_src=twsrc%5Etfw%7Ctwcamp%5Etweetembed%7Ctwterm%5E1342131388204511232%7Ctwgr%5E%7Ctwcon%5Es1_&ref_url=https%3A%2F%2Fwww.cineulagam.com%2Factors%2F06%2F188603