பிரபல நடிகையிடம் அட்ஜஸ்ட்மென்ட் கேட்டு டார்ச்சர் செய்த பிளேபாய் நடிகர்.!

மலையாள சினிமாவில் முன்னணி நடிகைகளில் ஒருவராக திகழ்ந்துவரும் ஒரு நடிகை ஒரு திரைப்படத்தில் தாழ்த்தப்பட்ட பெண் கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார் அதே படத்தில் கோடீஸ்வரராக ஒரு நடிகர் நடித்திருக்கிறார். பின்னர் அந்த நடிகையை கரம் பிடிப்பதற்காக தான் ஒரு ஏழை என்று கூறி அந்த நடிகையை ஏமாற்றி இருக்கிறார். இது ஒரு படமாக இருந்தாலும் இந்த கதை அதே படத்தில் நடித்த அந்த நடிகைக்கு நிஜமாகவே நடந்து நடந்திருக்கிறதாம்.

மேலும் மலையாள சினிமாவில் முன்னணி நடிகைகளில் ஒருவராக திகழ்ந்து வரும் நடிகை ஒருவர் ஒரு படத்தில் நடித்துக் கொண்டிருக்கும் போது அந்த படத்தில் கதாநாயகனாக நடிக்கும் ஒரு நடிகர் ஏற்கனவே பல நடிகைகளுடன் சர்ச்சையில் சிக்கியவர் அது மட்டுமல்லாமல் அவர் ஒரு பிளேபாய் நடிகர்.

இந்த நிலையில் அந்தப் பிளேபாய் நடிகர் நடிக்கும் படத்தில் அந்த முன்னணி நடிகை நடித்துக் கொண்டிருக்கிறார் அப்போது அந்த நடிகையின் அழகில் மயங்கி அந்த நடிகையிடம் தன்னுடைய மேனேஜரை வைத்து அட்ஜஸ்ட்மென்ட்டிற்கு கேட்டிருக்கிறார்.

அந்த நடிகை அதெல்லாம் முடியாது என்று கூறிவிட்டாராம். ஆனால் அந்த நடிகையின் அழகில் மயங்கி அந்த நடிகர் எப்படியாவது அந்த நடிகையை தன்னிடம் அடிபணிய வைக்க வேண்டும் என்பதற்காக பல செயல்களை செய்து இருக்கிறார் அது மட்டுமல்லாமல் அந்த நடிகையை பல கோணங்களில் அட்ஜஸ்ட்மென்ட் டார்ச்சர் செய்திருக்கிறார்.

இவர்களுடைய இந்த செய்தி மலையாள சினிமா துறையில் பூதாகரமாக வெடித்தது. கடைசி வரைக்கும் அந்த நடிகை அட்ஜஸ்ட்மெண்ட்டிற்கு ஒப்புக்கொள்ளாமல் மறுப்பு தெரிவித்து வந்த நடிகை அந்தப் படத்தை முடித்துவிட்டு வெளியேறி விட்டாராம். ஆனால் அந்த பிளேபாய் நடிகர் தற்போது வரையிலும் அந்த நடிகைக்கு அட்ஜஸ்ட்மென்ட் தொந்தரவு தந்து கொண்டுதான் இருக்கிறாராம்.

இந்த தகவலை  பிரபல youtube சேனல் சினிமா பிரபலம் ஒருவர் கூறியுள்ளார். அதுமட்டுமல்லாமல் அந்த பிளேபாய் நடிகர் அந்த நடிகையை மட்டும்மல்லாமல் இதுபோல பல நடிகைகளிடம் அட்ஜஸ்ட்மென்ட் டார்ச்சர் செய்திருப்பதாக கூறியுள்ளார்.

Leave a Comment