சமூக ஆர்வலர் பியூஸ் மானுஷ் மீது அதிரடி தாக்குதல் நடத்திய பாஜகவினர்.! வைரலாகும் வீடியோ சமூக ஆர்வலர்

0
80

சமூக ஆர்வலர் பியூஸ் மானுஷ் மீது பாஜகவினர் அதிரடி தாக்குதல் நடத்திய வீடியோ இணையதளங்களில் வைரலாகி வருகிறது.

பியூஸ் மனுஷ் ஒரு சமூக ஆர்வலர் சமூகத்தில் நடக்கும் பிரச்சனைகளுக்கும், ஊழல் அரசியல் பற்றியும், அவ்வப்போது பல குரல்களை கொடுத்து வருவார், இதனால் அவர் பல சிக்கல்களை சந்தித்துள்ளார்.

இந்த நிலையில் பாஜக அலுவலகத்தில் பொருளாதாரக் கொள்கை பற்றி கேள்வி கேட்டதால் பாஜகவினர் ஆத்திரம் அடைந்து அவரை அதிரடியாக தாக்கியுள்ளார் இந்த வீடியோ வைரலாகி வருகிறது.

பியூஸ் மானுஷ் இழுத்து அடிக்கும் பாஜகவினர்.