கொஞ்சம் கூட தயங்காமல் பிசாசு 2-ல் ஆடை இல்லாமல் நடித்த ஆண்ட்ரியா.! இதுக்கெல்லாம் தில்லு வேணும் எனக்கூறும் ரசிகர்கள்.

0
pisasu 2
pisasu 2

ஒரு திரைப்படம் முதல் பாகம் மிகப்பெரிய வெற்றி பெற்றுவிட்டால் அதன் இரண்டாவது பாகத்தை உருவாக்கும் வழக்கமாக வைத்திருக்கிறார்கள் அந்த வகையில் தற்போது இயக்குனர் மிஷ்கின் இயக்கத்தில் நடிகர் விஜய் சேதுபதி உள்ளிட்ட ஏராளமான பிரபலங்கள் இணைந்து நடித்த திரைப்படத்தின் முதல் 2004ஆம் ஆண்டு வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பினை பெற்று வசூல் ரீதியாக வெற்றி பெற்றது.

இந்நிலையில் தற்போது ஆண்ட்ரியா இத் திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார் கடைசியாக விஜய் நடிப்பில் வெளிவந்த மாஸ்டர் திரைப்படத்தில் நடித்திருந்தார் இந்த திரைப்படத்தில் இவருக்கு கலவை விமர்சனத்தை தந்ததால் இதற்கு மேல் முன்னணி நடிகர்களின் திரைப்படங்களில் நடிக்க மாட்டேன் என்றும் என்னுடைய கேரக்டருக்கு முக்கியத்துவம் இருந்தால் மட்டுமே நடிப்பேன் என்றும் கூறியிருந்தார்.

அந்த வகையில் தற்போது பிசாசுகள் திரைப்படத்தில் நடித்துள்ளார் இந்த திரைப்படத்தில் தனது அசத்தலான நடிப்பை வெளிப்படுத்தி உள்ளதாக தகவல் வெளிவந்தது. பிசாசு திரைப்படத்தின் முதல் பாகம்  வெற்றியை தொடர்ந்து தற்போது இரண்டாவது பாகமும் உருவாகி வருவதால் ரசிகர்கள் மத்தியில் அதிக எதிர்பார்ப்பு இருந்து வருகிறது தற்போது இரண்டாம் பாகத்தின் படப்பிடிப்பு முடிந்து ரிலீசுக்கு தயாராக இருக்கின்றது.

இந்நிலையில் தற்போது பிசாசு திரைப்படத்தின் டீசர் இன்று மாலை 5 மணிக்கு வெளியாக உள்ளது ட்ரெய்லர் முதல் தொடக்கத்தில் முழு நிர்வாணக் காட்சி புகைப்படம் இடம் பெற்றுள்ளது மேலும் ஆண்ட்ரியா இப்படத்தில் பேயாக களமிறங்கி தனது சிறந்த நடிப்பை வெளிப்படுத்தி மிரட்டி உள்ளார்.