பிகினி உடையில் ரசிகர்களை ஒரேடியாக டயர்டாக்கும் உன்னாலே உன்னாலே பட நடிகை..! இணையத்தில் வைரலாகும் புகைப்படம் இதோ..!

0

தமிழ் சினிமாவில் உன்னாலே உன்னாலே என்ற திரைப்படத்தின் மூலம் திரையுலகில் அறிமுகமானவர் தான் நடிகை தனிஷா முகர்ஜி. இவ்வாறு இவர் இந்த திரைப்படத்தில் நடித்ததன் மூலமாக ரசிகர் மனதில் இடம் பிடித்தது மட்டுமல்லாமல் இவரை பற்றி பல்வேறு ரசிகர்களும் பேச ஆரம்பித்துவிட்டார்கள்.

அந்தவகையில் இத்திரைப்படம் வெற்றி ஆவதற்கு ஒருபக்கம் வினை காரணமாக இருந்தாலும் மற்றொரு பங்கு தனிஷா முகர்ஜிக்கு தான் என பலரும் கூறி வருகிறார்கள் அதுமட்டுமில்லாமல் இந்த திரைப்படத்தில் இவருடைய குறும்புத்தனமான நடிப்பை பார்த்து பல்வேறு ரசிகர்களும் இவருக்கு அடிபணிந்து விட்டார்கள்.

சமீபத்தில் சமூக வலைதள பக்கத்தில் நெபடிசம் பற்றி பல்வேறு கருத்துக்கள் வெளி வந்த நிலையில் தற்போது தனிஷா முகர்ஜி பிரபலங்களின் வாரிசுகள் சினிமாவில் நடிக்க வந்தால் இதை ஒரு குறையாக கூறி வருகிறார்கள் ஆனால் இதில் எந்த அளவிற்கு பிரச்சனை உள்ளது என்பதை யாரும் யோசிக்க மாட்டார்கள்.

அந்த வகையில் ஒருவர் தனிமையாக சினிமாவில் வந்து நடித்தால் அவர் கஷ்டப்பட்டு நடித்தார் என்று கூறுகிறார்கள் அதுவே சினிமா பிரபலங்களின் வாரிசுகள் ஆக இருப்பின் அவர்கள் உதவியால் தான் இந்த நிலைமைக்கு வந்துள்ளார்கள் என்று கூறிவிடுகிறார்கள்.

ஆனால் அப்படி கிடையாது திறமையும் முயற்சியும் யாருக்கு இருக்கிறதோ அவர்கள் மட்டுமே சினிமாவில் சாதிக்க முடியும். எடுத்துக்காட்டாக எனக்கு முதல் திரைப்படமான உன்னாலே உன்னாலே திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்று தந்தது ஆனால் அதன்பிறகு எந்த ஒரு திரைப்படத்திலும் என்னால் நடிக்க முடியவில்லை.

thanisha-1
thanisha-1

இந்நிலையில் நமது நடிகை சமூக வலைதளப் பக்கத்தில் தன்னுடைய அழகான புகைப்படத்தை வெளியிட்டு வருகிறார் இதைப்பார்த்த ரசிகர்கள் அந்த புகைப்படங்களை வைரலாக்கி வருகிறார்கள்.