பிச்சைகாரன் படத்தின் நடிகை இப்பொழுது எப்படி இருக்கிறார் பார்த்தீர்களா.! இதோ புகைப்படம்

பிச்சைக்காரன் என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் பிரபலமடைந்த நடிகை சாட்னா. பிச்சைகாரன் திரைப்படம் தமிழ் தெலுங்கு என பல மொழிகளில் வெளிவந்து மிகப்பெரிய சாதனை படைத்தது. இத்திரைப்படத்தில் ஹீரோயினாக  நடித்து மக்கள் மத்தியில் நல்ல வரவேற்ப்பை பெற்றார் சட்னா. இதன் மூலம் தனக்கென ஒரு ரசிகர் பட்டாளத்தை உருவாக்கிக் கொண்டார். திரைப்படம் வசூல் ரீதியாகவும் விமர்சன ரீதியாகவும் நல்ல வரவேற்பு பெற்றது குறிப்பிடத்தக்கது.

இவர் முன்பு பல தமிழ் படங்களில் நடித்துள்ளார் அதில் குறிப்பாக சொல்ல வேண்டுமென்றால் 2015 ஆம் ஆண்டு வெளியான குரு சுக்கிரன் என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் அதன்பின் சில படங்களில் நடித்தாலும் சொல்லும் அளவிற்கு அவரது படமும் அவருக்கு கைகொடுக்கவில்லை.

தனது முயற்சியை கைவிடாமல் நடித்துக்கொண்டு இருந்த சாட்னா அவருக்கு இசை அமைப்பாளர் விஜய் ஆண்டனி அவர்கள் நடித்த  பிச்சைக்காரன் படத்தில் ஹீரோயினாக நடிக்க வாய்ப்பு கிடைத்து அதனை ஏற்று நடித்தார். இதன் முலம் மக்கள் மத்தியில் தனக்கென ஒரு இடத்தைப் பிடித்துக் கொண்டார். இருப்பினும் தற்பொழுது படவாய்ப்பு இல்லாத நிலை அவருக்கு ஏற்பட்டுள்ளது. இந்தநிலையில் கார்த்திக் என்பவரை காதலித்து கொண்டிருந்தார்.

satna
satna

இந்தநிலையில் 2016ஆம் ஆண்டு அவரை திருமணம் செய்து கொண்டார். கார்த்திக் அவர்கள் காரன் படத்தின் விநியோகஸ்தர் ஆவார்.

satna
satna

சாட்னா அவர்களுக்கு திருமணமாகி ஒரு குழந்தை உள்ளது. சாட்னா  குடும்பத்துடன் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டு உள்ளார். தற்பொழுது இவர் மலையாளத்தில் பிக் பி என்ற திரைபடத்திலும் நடிக்கிறார் என்பது குறிப்படத்தக்கது.

Leave a Comment