விவேக்கின் உடல் தகனம் செய்யப்படும் போது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் கண்கலங்கும் ரசிகர்கள்.!

நேற்று காலையில் தமிழ் சினிமாவே இடியும் படியாக ஒரு தகவல் வெளியானது அந்த தகவல் தான் விவேக்கின் மரணம் குறுகிய காலகட்டத்தில் மிக சிறப்பாக நிறைய திரைப்படங்களில் நடிக்கும் திறமை உடையவர் அவர் தான் என்று கூட கூறலாம்.

ஆம் இவர் 2000 முதல் 2001ஆண்டு வரை 50க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்து சாதனை படைத்தவர் என்பது பலருக்கும் தெரியாத ஒன்று அந்த வகையில் உடல்நிலை சரியில்லாமல் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட இவர் திடீரென்று மாரடைப்பு காரணமாக இந்த மண்ணை விட்டு மறைந்துவிட்டார்.

vivek

இவர் அப்துல் கலாம் அவர்களுடன் மிகவும் நெருக்கமாக பழகி வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது அப்துல் கலாம் கூறிய பொன்மொழிக்கு ஏற்ப இவர் பல லட்சக்கணக்கான மரக்கன்றுகளை வாங்கி நட்டு வைத்வர் என்பது பலருக்கும் தெரிந்ததுதான்.

police

அது மட்டுமல்லாமல் அவரது இறப்பு குறித்து சினிமாவில் உள்ள பல பிரபலங்கள் இரங்கல் தெரிவித்து வந்தார்கள் இந்நிலையில் நேற்று மாலையில் ஐந்து முப்பது மணி அளவில் அவரது இறுதி ஊர்வலம் நடைபெற்றது அதில் 70 குண்டுகள் முழங்க விவேக்கிற்கு காவல்துறையினர் மரியாதை செலுத்தினார்கள் மேலும் தந்தையின் உடலுக்கு அவரது இளைய மகள் தேஜஸ்வினி இறுதி சடங்கை செய்து முடித்தார்.

makal

இந்நிலையில் விவேக்கின் உடல் தகனம் செய்யும் பொழுது எடுத்த புகைப்படங்கள் தற்போது வெளியாகி ரசிகர்களை கண் கலங்க வைக்கிறது. அதுமட்டுமல்லாமல் இந்த புகைப்படங்களை பார்த்த ரசிகர்களுக்கு மிகவும் வருத்தத்தில் ஆழ்த்தி விட்டது.

Leave a Comment

Exit mobile version