வைகைப்புயல் வடிவேலுவை ஓரம் கட்டும் அளவிற்கு கையில் அருவாள் வைத்துக் கொண்டு புகைப்படங்களுக்கு போஸ் கொடுத்த வனிதா.! நீங்க சூனா பானா ஆயிட முடியுமா எனக் கூறும் ரசிகர்கள்.!

விஜய் டிவி தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பிக்பாஸ் மூலம் மக்களிடையே மிகவும் புகழ்பெற்று விளங்கியவர் தான் வனிதா விஜயகுமார் இவர் உலக நாயகன் கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய பிக் பாஸ் சீசனில் போட்டியாளராக பங்குபெற்று மக்கள் மனதில் இடம் பிடித்தார்.

ஆனால் ஒரு காலத்தில் சர்ச்சைக்கு பெயர் போன நடிகைகளில் முதலாவது இடத்தை வனிதா விஜயகுமார் பிடித்து விட்டார் என்று கூட கூறலாம் ஒரு காலத்தில் இவர் சிக்காத சர்ச்சைகள் இல்லை என்ற அளவிற்கு இவர் பல சர்ச்சைகளில் சிக்கினார் அந்த வகையில் பார்த்தால் எவ்வளவு தான் இவர் ரசிகர்களிடையே கெட்ட விமர்சனத்தை பெற்றாலும் எதையும் தாங்கும் இதயம் போல் எதையுமே கண்டுகொள்ளாமல் இவர் உண்டு இவர் வேலை உண்டு என பார்த்து வந்தார்.

இவரை பல ரசிகர்கள் மற்றும் பல சினிமா பிரபலங்கள் ஒரு காலத்தில் மிகவும் கேவலமாக விமர்சித்து வந்தார்கள் அதற்கு முக்கிய காரணம் இவர் செய்த செயல்கள் அப்படி என்று தான் கூற வேண்டும் இதனைத்தொடர்ந்து எவ்வளவு தான் பிரச்சனை வந்தாலும் அதை எல்லாம் ஒரு துரும்பாக நினைத்துக்கொண்டு இவர் தற்பொழுது பல திரைப்படங்களில் நடித்து வருகிறார்.

ஆம் இவர் பல சினிமா பிரபலங்கள் இயக்கும் பல திரைப்படங்களில் முக்கியமான கதாபாத்திரங்களை தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார் அதிலும் குறிப்பாக இவர் நடிக்கும் பல திரைப்படங்கள் தைரியமான கதாபாத்திரத்தை கொண்டு நடித்து வருகிறார் என சமீபத்தில் தகவல் வெளியானது.

vanitha2

எப்படியாவது சினிமாவில் தனது காலத்தை கழித்து விட வேண்டும் என்பதற்காக இவர் நிறைய போட்டோ ஷூட் புகைப்படங்களை சமூக வலைதளங்களில் வெளியிட்டு வருகிறார் அந்த வகையில் தற்போதும் இவரது புகைப்படங்கள் இணையத்தில் மிக வேகமாக வைரலாகி வருகிறது.

vanitha

ஆம் இந்த புகைப்படங்களில் வனிதா வடிவேல் எப்படி கையில் அருவா வைத்துக் கொண்டு காமெடி பண்ணுவாரோ அதேபோல் இவரும் கையில் அருவா வைத்துக்கொண்டு போட்டோ ஷுட் நடத்தியுள்ளார் மேலும் இதனை பார்த்த ரசிகர்கள் பலரும் வடிவேலுவை ஏன் காப்பி அடிக்கிறீங்க என கமெண்ட் பதிவு செய்து வருகிறார்கள்.

Leave a Comment

Exit mobile version