அம்மாவையே தூக்கி சாப்பிட்ட ஸ்ரீதேவியின் மகள் நீச்சல் உடையில் ரனகலபடுத்தும் ஜான்வி கபூர்.!

janvi kapoor
janvi kapoor

தமிழ் திரையுலகில் பல நடிகர்கள்,நடிகைகள் மறைந்தாலும் அவர்களது வாரிசுகள் தற்போது சினிமா துறையில் நடித்து வருகிறார்கள் அந்த வகையில் தமிழ் மக்கள் மனதில் என்றும் நீங்கா இடத்தை பிடித்த நடிகை ஸ்ரீதேவி இவர் துபாயில் உறவினர் திருமணத்திற்கு சென்றார் திடீரென உடல்நலக் குறைவால் அவர் அங்கே உயிரிழந்துவிட்டார்.

janvi kapoor
janvi kapoor

அவர் மறைந்தாலும் அவரது மகள்கள் தற்போது சினிமாவில் நடித்து வருகிறார்கள் அதிலும் குறிப்பாக அவரது மூத்த மகளான ஜான்வி கபூர் பல ஹிட்டடிக்கும் திரைப் படங்களை தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார் இவ்வாறு நடித்து வரும் ஜான்வி கபூர் தமிழிலும் நடிக்க இருப்பதாக தகவல் சமூக வலைதள பக்கங்களில் வைரலாகி வருகிறது.

மேலும் ஜான்வி கபூர் பாலிவுட்டில் படு பிசியாக நடித்து வந்தாலும் அவ்வபோது தனது சமூக வலைதள பக்கங்களில் கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை கண்மூடித்தனமாக வர்ணிக்க வைப்பதை வழக்கமாக வைத்திருக்கிறார்.

janvi kapoor
janvi kapoor

இதனை தொடர்ந்து சினிமா துறையில் நடித்து வரும் நடிகைகள் எல்லாம் தங்களது ஓய்வு நாட்களுக்காக மாலத்தீவை தேர்ந்தெடுத்து அங்கு போய் ஜாலியாக இருக்கிறார்கள்.

அதேபோல் ஜான்வி கபூர் மாலத்தீவுக்கு சென்றுள்ளார் மேலும் அங்கு நீச்சல் உடையில் அட்டகாசமான போஸ் கொடுத்து புகைப்படங்களை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

janvi kapoor
janvi kapoor

அதுமட்டுமல்லாமல் இந்த புகைப்படங்களை பார்த்த ரசிகர்கள் பலரும் அடிக்கிற வெயிலுக்கு இப்பதான் கண்களுக்கு குளிர்ச்சியாக இருக்கு என கமெண்ட் சேது வருகிறார்கள்.