விஜயுடன் நடிப்பதற்கு முன்பே ஒட்டு மொத்த ரசிகர்களையும் தனது அழகால் கட்டி போட்ட பூஜா ஹெக்டே.! இந்த ஒரு நூல் மட்டும் இல்லைனா அவ்வளவுதான் போல.!

0

தமிழ் சினிமாவில் தனது அப்பா இயக்கிய திரைப்படங்களில் நடிக்க ஆரம்பித்து பின்பு பல திரைப்படங்களில் தனது விடா முயற்சியினால் தற்பொழுது ரசிகர்களிடையே வெற்றி கண்டு வருபவர் தான் இளைய தளபதி விஜய் இவரது நடிப்பில் இறுதியாக வெளியான மாஸ்டர் திரைப்படம் வசூல் ரீதியாக பல கோடி வசூல் செய்து விட்டது என்று தான் கூற வேண்டும்.

அதனைத்தொடர்ந்து தளபதி விஜய் தற்போது இயக்குனர் நெல்சன் இயக்கத்தில் தனது 65வது திரைப்படத்தில் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது இந்த திரைப்படத்தின் முதல் கட்ட படப்பிடிப்பு முடிந்த நிலையில் ஊரடங்கு காரணமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. பொதுவாகவே விஜயுடன் ஒரு நடிகை இணைந்து நடித்தால் அந்த நடிகைக்கும் முக்கியத்துவம் வாய்ந்த கதாபாத்திரம் இருக்க வேண்டும் என்பதற்காக விஜய் தனது உடன் நடிக்கும் நடிகைக்கும் நல்ல வசனங்களை பேச வைப்பார் என்பது நமக்குத் தெரியாத ஒன்றாகும்.

இந்நிலையில் தளபதி 65 திரைப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடித்து வருபவர் தான் பூஜா ஹெக்டே இவர் ஏற்கனவே தமிழில் முகமூடி என்ற திரைப்படத்தின் மூலம் அறிமுகமானவர் ஆனால் தமிழில் இந்த திரைப்படத்தை தொடர்ந்து நல்ல வரவேற்பு கிடைக்காததால் தெலுங்கு சினிமாவிற்கு நடிக்க சென்றுவிட்டார்.

pooja hegde6
pooja hegde6

தெலுங்கில் இவர் பல முன்னணி நடிகர்களுடன் இணைந்து நடித்து தனக்கென ஒரு ரசிகர் வட்டத்தை அங்கே வைத்திருக்கிறார் இந்நிலையில் மீண்டும் தமிழ் சினிமாவுக்கு ரீ-என்ட்ரி கொடுக்கும் விதமாக தளபதி விஜயுடன் இணைந்து நடித்து வருகிறார்.

pooja hegde5
pooja hegde5

இவருடன் இணைந்து நடித்து விட்டால் உடனே அடுத்தடுத்த திரைப்படங்களை கைப்பற்றி நடித்து விடலாம் என இவர் தனது முழுமையான நடிப்பை வெளிப்படுத்தி வருவது மட்டுமல்லாமல் கடந்த சில மாதங்களாகவே மிகவும் கவர்ச்சியான புகைப்படங்களை சமூக வலைதளங்களில் வெளியிட்டு வருகிறார்.அவ்வாறு இவர் வெளியிடும் புகைப்படங்களுக்கும் ரசிகர்கள் நல்ல வரவேற்பு கொடுத்து வருவது மட்டுமல்லாமல் தற்பொழுதும் இவரது புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகியுள்ளது இந்த புகைப்படங்களில் இவர் மிகவும் ரசிகர்களை கவரும் படியாக போஸ் கொடுத்துள்ளார்.