ஸ்லீவ்லெஸ் புடவையில் ரசிகர்களை ஒரேடியாக சலித்து எடுக்கும் நடிகை பூனம் பஜ்வா.! இணையத்தில் கெத்து காமிக்கும் புகைப்படங்கள் இதோ.!

0

தமிழ் திரையுலகில் சேவல் என்ற திரைப்படத்தின் மூலம் கதாநாயகியாக காலடி எடுத்து வைத்துப் பின்பு கச்சேரி ஆரம்பம்,அரண்மனை 2,ரோமியோ ஜூலியட் போன்ற பல திரைப்படங்களில் நடித்து ரசிகர்களிடையே மிகவும் புகழ்பெற்று விளங்கிய நடிகை பூனம் பஜ்வா சேவல் திரைப்படத்தை தொடர்ந்து பல திரைப்படங்களில் பல முன்னணி நடிகர்களுடன் ஜோடி போட்டு நடித்து மக்களிடையே மிகவும் புகழ்பெற்று விளங்கியவர் என்பது குறிப்பிடத்தக்கது.

குறிப்பாக இவர் குடும்ப கதாபாத்திரங்களை தேடித்தேடி நடித்து வந்தார் ஒரு கட்டத்தில் பட வாய்ப்பு எதுவும் கிடைக்காமல் ஒரு சில குத்து பாடலுக்கு மட்டும் நடனமாடி வந்தார் என்பது பலருக்கும் தெரியாத விஷயம் ஆம்பள திரைப்படத்தில் ஒரே ஒரு குத்துப்பாடலுக்கு நடனம் ஆடினார் அதனைத் தொடர்ந்து முக்கியமான கதாபாத்திரம் கிடைக்காததால் ஆன்ட்டி போன்ற கதாபாத்திரத்தில் நடித்து வந்தார் ஆம் இவர் குப்பத்து ராஜா என்ற திரைப்படத்தில் ஆன்ட்டி கதாபாத்திரத்தில் நடித்திருப்பார்.

அதனைத் தொடர்ந்து பட வாய்ப்பு எதுவும் கிடைக்காமல் கடந்த சில மாதங்களாக மிகவும் கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார் இதன் மூலம் பட வாய்ப்பு இவருக்கு கிடைப்பதாகவும் தகவல் வந்து கொண்டிருக்கிறது அதேப்போல் தற்பொழுதும் இவரது புகைப்படங்கள் சமூக வலைதளப் பக்கங்களில் வெளியாகியுள்ளது ஆம் இந்த புகைப்படங்களில் பார்ப்பதற்கு தொப்பையும்,தொந்தியுமாக பூனம் பஜ்வா மாறிவிட்டார்.

poonam bajwa
poonam bajwa

மேலும் இந்த புகைப்படங்களை பார்த்த ரசிகர்கள் பலரும் இனிமேல் நீங்கள் கதாநாயகியாக நடிக்க முடியாது ஆன்ட்டி கதாபாத்திரத்திற்கு தான் உங்களுக்கு நடிக்க வாய்ப்பு கிடைக்கும் என கமெண்ட் பதிவு செய்து வருகிறார்கள்.

poonam bajva
poonam bajva

ஒரு சில ரசிகர்கள் எதற்காக நீங்கள் இப்படி கவர்ச்சியில் இறங்கி விட்டீர்கள் எங்களுக்கு ஒன்றும் புரியவில்லை நீங்கள் இப்படி புகைப்படங்கள் விடுவதன் மூலம் எங்களுக்கு என்னென்னமோ தோணுது என இவரை இன்ச் பை இன்ச்சாக வர்ணித்து வருகிறார்கள்.